​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் வராததால், துப்புரவுப் பணியாளர்களே சிகிச்சை பார்க்கும் அவலம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர்கள் வராததால், துப்புரவுப் பணியாளர்களே சிகிச்சை பார்க்கும் அவலம் நிலவுகிறது. அங்குள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், சரவணன், கார்த்திக், நிதின், சவுந்தர்யா, லோகேஷ், நிவேஷ், பூவிழி ஆகிய 7 மருத்துவர்கள்...

மூளைக்கட்டியை அலட்சியப்படுத்தினால் உயிருக்கே ஆபத்தாக முடியும் - அரசு ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் எச்சரிக்கை

மூளையில் ஏற்படும் கட்டிக்கான சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும் என சென்னை ஸ்டேன்லி அரசு மருத்துவமனை முதல்வர் மருத்துவர் பொன்னம்பல நமச்சிவாயம் எச்சரித்தார். மூளைக்கட்டிகளைப் பற்றியும் அதனால் ஏற்படும் பாதிப்புகள், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்...

உ.பி அரசு மருத்துவமனையில் குளிர்சாதனப் பெட்டி வேலை செய்யாததால் 5 நோயாளிகள் உயிரிழந்ததாக புகார்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் குளிர்சாதனப் பெட்டி வேலை செய்யாததால் 5 நோயாளிகள் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. சங்கர் வித்யார்த்தி நினைவு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 4 குழந்தைகள் உட்பட 11 பேர் சிகிச்சை...

கான்பூர் மருத்துவமனையில் ஏ.சி பழுதானதால் 4 நோயாளிகள் உயிரிழந்ததாக புகார்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள அரசு மருத்துவமனையின் ஐ.சி.யூவில், குளிர்சாதன கருவி பழுதானதால் 4 நோயாளிகள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 நோயாளிகள், குளிர்சாதன கருவிகள் பழுதானதால் உயிரிழந்ததாக...

கத்தியுடன் நடனமாடிக்கொண்டே அறுவை சிகிச்சை செய்த பொறுப்பற்ற மருத்துவரின் செயல்பாட்டால் மூளைச்சாவடைந்த நோயாளி

அமெரிக்காவில் கையில் கத்தியுடன் நடனமாடிக்கொண்டே அறுவை சிகிச்சை செய்த மருத்துவரால் நோயாளி மூளைச்சாவு அடைந்த நிலையில் மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அட்லாண்டா நகரைச் சேர்ந்த சேர்ந்த தோல் மருத்துவரான விண்டெல் பவுட் (Windell Boutte) என்பவர் நோயாளிகளுக்கு காஸ்மெடிக் அறுவை...

அறுவை சிகிச்சையின்றி மூளை ரத்தக்குழாயில் சிகிச்சை

மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்ட நபருக்கு, அறுவை சிகிச்சையின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சையைச் சேர்ந்த வீரபாண்டியன் துபாயில் மென்பொறியாளராக உள்ளார். இவருக்கு தலையில் தீவிர வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு...

தனியார் மருத்துவமனைகளின் லாப வரம்பைக் குறைக்கும் வகையிலான டெல்லி அரசின் வரைவுக் கொள்கைக்கு தனியார் மருத்துவர்கள் எதிர்ப்பு

தனியார் மருத்துவமனைகளின் லாப வரம்பைக் குறைக்கும் வகையிலான டெல்லி அரசின் வரைவுக் கொள்கைக்கு தனியார் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதன்படி மருத்துவமனைகள் 50 சதவீதத்துக்கு மேல் லாபம் வைத்து கட்டணம் விதிக்க முடியாது. அனைத்து சிகிச்சை நடைமுறைக் கட்டணமும் ரசீதில் தெரிவிக்கப்படவேண்டும். அவசர சிகிச்சைக்கான...

அரசு மருத்துவமனையில் அடாவடி வசூல் வேட்டை, பிரசவத்திற்கு ரூ. 2000, அறுவை சிகிச்சைக்கு ரூ. 500 லஞ்சம்

பிரசவத்திற்கு 2000, அறுவை சிகிச்சைக்கு 500 ரூபாய் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பட்டியலிட்டு தென்காசி அரசு மருத்துவமனை ஊழியர்கள் அடாவடியாக பணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சிவகிரி, செங்கோட்டை, மேக்கரை, ஆலங்குளம் ...

கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு சோதனை அடிப்படையிலான மருந்துகளை செலுத்தும் மசோதாவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்

மரணத்தை ஏற்படுத்தும் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு சோதனை அடிப்படையிலான மருந்துகளை செலுத்தும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்காவில், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் நிர்வாகம் அனுமதி அளித்த மருந்துகளை மட்டுமே நோயாளிகளுக்கு உபயோகிக்க முடியும். ஆனால் கொடிய நோய்...

ஸ்டெர்லைட் போராட்டம் கலவரமானதற்கு சமூகவிரோதிகளே காரணம் என ரஜினி குற்றச்சாட்டு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், புனிதமான ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ரத்தக் கறை படிய சமூக விரோதிகளே காரணம் என குற்றஞ்சாட்டினார். சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் அவர் தூத்துக்குடி புறப்பட்டார்....