​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரோபோ உதவியோடு ஊரகப்பகுதியில் இருந்து இதய அறுவை சிகிச்சை

உலகிலேயே முதன் முறையாக 32 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள ஊரகப் பகுதியில் இருந்து ரோபோவைக் கட்டுப்படுத்தி  இந்திய மருத்துவர் ஒருவர் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட தகவல் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. தி லான்செட் என்ற மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி...

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது - மத்திய அரசு

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதாகவும், 80 சதவீத லேண்ட்லைன் இணைப்புக்கள் சீர் செய்யப்பட்டு விட்டதாகவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அனுராதா பாசின், என்ற பத்திரிக்கையாளர் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன்...

முதியவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த அரசு மருத்துவமனை

நாமக்கல் அருகே, அரசு மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை எடுத்துக்கொள்ள வந்த முதியவரை, உறவினர்கள் யாரும் உடன் வராததைக் சுட்டிக்காட்டி மருத்துவமனை நிர்வாகம் வெளியேற்றியதாக புகார் எழுந்துள்ளது. இரக்கியாம்பாளயத்தை சேர்ந்த ராமசாமி எனும் முதியவர் உறவினர்கள் யாருமின்றி தனியாக வாழ்ந்து வரும் நிலையில், கீழே...

அன்னை தெரசாவின் 22ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

அன்னை தெரசாவின் 22ம் ஆண்டு நினைவு தினம் உலகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருவதுடன், அவர் பெயரில் இயங்கும் அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகளில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது. அந்தவரிசையில், அன்னை தெரசாவால் உருவாக்கப்பட்ட கொல்கத்தா மிஷினரிஸ் ஆப் சாரிட்டிஸ் அமைப்பின் சார்பில்...

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திடீர் தீவிபத்து

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பிளாஸ்டிக் சர்ஜரி வார்டின் மின் அறையில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. இதை கவனித்த நோயாளிகளின் உறவினர்கள் சத்தமிட்டனர். உடனடியாக அங்கு இருந்த ஊழியர்கள் தீயணைப்பான் கருவி மூலம்...

விரைவீக்க சிகிச்சை பெற வந்தவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்த கொடுமை..!

பீகார் மாநிலத்தில், விரைவீக்க சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு, தவறுதலாக காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கயாவில் உள்ள அனுராக் நாராயணன் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ராம்பஜன் யாதவ் என்பவர் விரைவீக்க சிகிச்சை தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு...

சுதந்திரத்திற்குப் பின் முதன்முறையாக அரசுப் பேருந்தைக் கண்ட கிராமம்

நாடு சுதந்திரமடைந்து 73 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக வந்த அரசுப் பேருந்தை பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கியும் கொண்டாடினர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம மக்கள். திருச்சுழி அருகே உள்ள M.மீனாட்சிபுரம் கிராமத்திற்கு பேருந்துகள் வருவதில்லை என்பதால், பேருந்துக்காக 4...

11 மாத குழந்தை சிகிச்சைக்கு ஒத்துழைக்க வைக்க பொம்மைக்கும் சிகிச்சை

டெல்லியில் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் அடம்பிடித்த, 11 மாத பெண் குழந்தைக்கு நூதனமுறையை கையாண்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஜிக்ரா மாலிக் என்ற அந்த குழந்தை வீட்டில் மெத்தையில் இருந்து கீழே விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெற்றோர் டெல்லியிலுள்ள...

லண்டனில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடல்

தமிழகத்திலும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இங்கிலாந்து தொழிலதிபர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வர வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளில் அரசு...

பாகிஸ்தானின் ஷாகாட் நகரில் ஒரே ஆண்டில் 140 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு

பாகிஸ்தானின் ஷாகாட் ((Shahkot)) நகரில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசிடம் சட்ட அமலாக்க நிறுவனம் ஒன்று தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு மட்டும் ஷாகாட் நகரில் 140 பேர் எய்ட்ஸ் நோயால்...