​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் உயர் பதவி

அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீ சீனிவாசன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்துக்கு அடுத்ததாக அதிகாரமிக்க அமைப்பாகக் கருதப்படும் இந்த நீதிமன்றத்தின் தலைமைப் பதவியை வகிக்கும் முதல் தெற்காசியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். சண்டீகரில் பிறந்த சீனிவாசன்,...

இருசக்கர வாகனம் திருடியதாக கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து மேலும் 6 கார்கள், 6 பைக்குகள் பறிமுதல்

சென்னையில் இருசக்கர வாகனம் திருடப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டவரிடம் இருந்து மேலும் பல கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சூளைமேடு பகுதியைச் சேர்ந்த கபிலன் என்பவர் தனது ராயல் என்பீல்டு பைக் திருடப்பட்டதாக அருகில் உள்ள காவல்நிலையத்தில் கடந்த...

விவசாயத்தை காக்க தமிழக அரசு நடவடிக்கை..!

விவசாயத்தை காக்கும் நடவடிக்கையாக தமிழக பட்ஜெட்டில் 11 ஆயிரத்து 894 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், நீரை சிக்கனமாக பயன்படுத்தும் திருந்திய நெல்...

2020-2021 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்

2020-2021 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தாக்கல் செய்கிறார்  தொடர்ச்சியாக பெறப்படும் முதலீடுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் உலக பொருளாதார சூழலில் வீசும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருகிறது பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாக சமாளித்துள்ளது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதமான 7.27%, கணிக்கப்பட்ட...

பள்ளி ஆசிரியர் தாக்கியதில் மாணவிக்கு கண்பார்வை பறிபோனது

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கியதில், 5-ம் வகுப்பு மாணவிக்கு கண்பார்வை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு பஜார் வீதியில் செயல்பட்டு வரும் அந்த பள்ளியில், வகுப்பறையில் மாணவர்கள் சத்தம் போட்டதால் ஆதிநாரயாணன் எனும் ஆசிரியர் மாணவர்களை பிரம்பால்...

TNPSC முறைகேட்டில் கைதான ஐயப்பனுடன் எந்த தொடர்பும் இல்லை - திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஐயப்பனுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 25 ஆண்டுகாலம் அரசியலிலும் 15 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய தன்னுடன் பலரும் புகைப்படம்...

சி.ஐ.எஸ்.எப். தேர்வில் ஆள்மாறாட்டம்.. காவலர் பணி நீக்கம்..!

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ ஆய்வு மையத்தில் சிஐஎஸ்எப் தேர்வில் ஆள்மாறாட்ட முறைகேடு செய்து பணியில் சேர்ந்த காவலர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஒரு பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு மத்திய தொழிற்...

தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் தைப்பூச விழா கோலாகலம்

தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில், அமைந்துள்ள ஆனந்தவல்லி அம்பாள் சமேத கைலாசநாதர் கோயிலில் தை தெப்பத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமி அலைவாய் உகந்த...

டெல்லிக்கு போய் ஸ்டெப்பு எடுக்கிறோம்...! கையெழுத்து இயக்க பரிதாபம்...

சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து வாங்க சென்ற திமுக பெண் தொண்டர் ஒருவர், எதிர் கேள்வி எழுப்பிய இளைஞர் ஒருவரிடம் உரிய பதில் அளிக்க இயலாமல் இடத்தை காலி செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு...

TNPSC தேர்வு மோசடி: தேடப்பட்டு வந்த சித்தாண்டி உள்பட மேலும் 4 பேர் கைது

டிஎன்பிஎஸ்சி  தேர்வு முறைகேடு விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முதல்நிலை காவலர் சித்தாண்டி, ராமநாதபுரம் அருகே கைது செய்யப்பட்ட நிலையில்,  லட்சக்கணக்கில் பணம் கொடுத்து முறைகேடாக அரசுப் பணியில் சேர்ந்த மேலும் 4 பேர் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில்...