​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தென் மாவட்டங்களில் பரவலாக கொட்டித் தீர்த்த மழை..!

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை: நெல்லையில் பாளையங்கோட்டை, பேட்டை, சந்திப்பு உள்பட பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததது.நெல்லையில்...

சங்கடத்தில் சங்கத்தமிழன்..!

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று 3-வது முறையாக அறிவிக்கப்பட்ட சங்கத்தமிழன் படம் இந்த முறையும் வெளியாகாததால் பழம்பெரும் படதயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்சன்ஸ் பங்குதாரர்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கோடிகளை கொடுக்காமல் கைவிரித்ததால் நிகழ்ந்த சங்கடம் குறித்து...

19 சவரன் நகைக்காக பெண் கொடூர கொலை..?

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முல்லை நகரை சேர்ந்தவர் சந்திரனின் மனைவி, ராஜேஸ்வரி வீட்டில் தனியாக இருந்த போது, கத்தியால் குத்தப்பட்டும் கம்பியால் அடித்தும் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதன் பிறகு உடல்...

தென்காசி கேபிள் டி.வி. ஆபரேட்டர் சங்கத் தலைவர் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேருக்கு ஆயுள் ரத்து

தென்காசியில் நடைபெற்ற கொலை வழக்கில், 3 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது. நெல்லை மாவட்டம் தென்காசியில், கேபிள் டி.வி. ஆபரேட்டர் சங்க தலைவராக இருந்த முகமது மைதீன், கடந்த 2009 ம் ஆண்டு படுகாலை செய்யப்பட்டார். இந்த...

சவுடு மணல் அள்ளப்படுவதாக புகார் - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் சவுடு, களிமண் எடுக்க தடை விதிக்கக்கோரிய வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  நெல்லையைச் சேர்ந்த சுடலைக்கண்ணு தொடர்ந்த வழக்கில், ஏரல், ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் உள்ள தனியார் பட்டா நிலங்கள்...

விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படத்திற்கு நெல்லையில் தடை

விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன் திரைப்படத்தை நெல்லை மாவட்டத்தில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சங்கத்தமிழன் திரைப்படத்தின் விநியோகஸ்த உரிமையைப் பெற்றுள்ள லிப்ரா நிறுவனத்தின் உரிமையாளர் ரவி என்பவர் நளதமயந்தி திரைப்பட வெளியீட்டிற்காக தங்களிடம் 15 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகவும்,...

உள்ளாட்சி தேர்தல்... ஏற்பாடுகள் தீவிரம்

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பதவியிடங்கள் இருப்பதால் 10 லட்சம் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி பழனிசாமி தெரிவித்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான தேர்தல்...

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்..!

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பதவியிடங்கள் இருப்பதால் 10 லட்சம் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம்...

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தென் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் தேர்தல் ஆணையர்

உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நாளை முதல் 3 நாட்களுக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த மாநில தேர்தல் ஆணையர்...

வீரதம்பதி வீட்டில் திருட முயன்றதாக கைதானவரின் குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு

நெல்லை கடையம் வீர தம்பதி வீட்டில் திருட முயன்றதாக கைது செய்யப்பட்ட பாலமுருகனின் குடும்பத்தினர், விசாரணை என்ற பெயரில் போலீசார் தங்களை தொடர்ந்து துன்புறுத்துவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் இரவு தங்கள் வீட்டில் திருட முயன்றவர்களை வயதான...