​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குலைநோய் தாக்கியதால் நெற்பயிர்கள் பாதிப்பு... விவசாயிகள் கவலை

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் நெற்பயிர்களில் குலைநோய் தாக்கிய நிலையில், மகசூலில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். திருவெறும்பூர் வட்டாரத்துக்கு உபட்ட பத்தாளப்பேட்டை, வாழவந்தான் கோட்டை, அய்யம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில், நெற்பயிர்களில் புகையான் எனப்படும் குலைநோய்...

பெய்ட்டி புயலால் ஆந்திர மாநிலத்தின் 6 மாவட்டங்கள் கடும் பாதிப்பு

பெய்ட்டி புயல் கரைகடந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. வங்கக் கடலில் உருவான பெய்ட்டி புயல் ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் கரையைக் கடந்தது. கட்ரன்கோனா...

பருவம் தப்பி பெய்த மழையால் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

பருவம் தப்பி பெய்த மழையால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாத நிலையில், இந்த ஆண்டு பெய்த மழையால் நீர்நிலைகள் நிரம்பின. இந்த...

நெல்லை மாவட்டத்தில் ஏழாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

பருவம் தப்பி பெய்த மழையால், நெல்லை மாவட்டம் முழுவதும் ஏழாயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின. அம்மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாத நிலையில், இந்த ஆண்டு பெய்த மழையால் நீர்நிலைகள் நிரம்பின. இந்த நீரை ஆதாரமாகக்...