​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

போட்டியை சந்திக்கும் நெட்பிளிக்ஸ்

டிஸ்னி பிளஸ், ஆப்பிள் டிவி ஆகியவற்றால் எற்பட்டுள்ள தொழில் போட்டி, இலவச சேனல்களின் தாக்கம் உள்ளிட்டவற்றால், நடப்பு ஆண்டு சிரமமாக இருக்கும் என பிரபல ஆன்லைன் ஒளிபரப்பு நிறுவனமான நெட்பிளிக்ஸ் (Netflix)தெரிவித்துள்ளது, நடப்பு ஆண்டின் முதல் 3 மாதங்களில் மேலும் 70...

வீடியோ ஸ்ட்ரீமிங் சந்தையில் கால்பதிக்கும் ஆப்பிள் நிறுவனம்

பன்னாட்டுச் சந்தையில், வீடியோ ஸ்ட்ரீமிங் போட்டியாளர்களை சமாளிக்க, ஆப்பிள் நிறுவனம், தனது தொலைக்காட்சி பிரிவில், 600 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய முடிவு செய்திருக்கிறது. வேண்டியதை, வேண்டும் நேரத்தில், கையடக்க கணினிகள், மடிக்கணிகள், இணைய கணினிகள் மற்றும் ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் வாயிலாக,...

டெஸ்லா கார்களில் நெட்பிளிக்ஸ் மற்றும் யூடியூப் வசதி

டெஸ்லா மின்சார கார்களில் நெட்பிளிக்ஸ் மற்றும் யூடியூப் வசதிகள் விரைவில் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கார் இயக்கப்படாத போது மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த...

மலிவுவிலையில் ரூ 199க்கு இணையசேவை அறிமுகம்

இணைய பொழுதுபோக்குத் துறையில் மிகப்பெரிய நிறுவனமான நெட்பிளிக்ஸ். இந்தியாவுக்காக புதிய மலிவு விலை திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி செல்போன்களில் 199 ரூபாய் மாத கட்டணத்தில் இணைய சேவையை பயன்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது அந்நிறுவனம். சுமார் 30 கோடி வாடிக்கையாளர்கள்...

ஆன்லைன் ஸ்டிரீமிங் செயலிகளுக்கு கட்டுபாடுகள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஆன்லைன் ஸ்டிரீமிங் செயலிகளுக்கு கட்டுபாடுகள் விதிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் போன்ற ஆன்லைன் ஸ்டிரீமிங் செயலிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த...

50வது பிறந்த நாளைக் கொண்டாடும் பிரபல அமெரிக்க நடிகை

அமெரிக்க நடிகையான ரெனே ஜெல்வேகர் 50 வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு மாறியுள்ளார். நெட்பிளிக்ஸ் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் அவர் நடிக்கிறார். கோல்ட் மவுண்டன் படத்திற்காக ஆஸ்கர் விழாவில் சிறந்த துணை நடிகை விருது பெற்றவரான ரெனே...

அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்முறையாக சீனாவை முந்திய இந்தியா..!

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடு குவிந்துள்ளது. இதன் மூலம் நேரடி அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில் முதல் முறையாக சீனாவை இந்தியா முந்திஉள்ளது. சர்வதேச அளவில் அன்னிய முதலீடுகள் ஈர்ப்பதில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே கடும் போட்டி...

தனிநபர் டிஜிட்டல் விவரங்களை வெறும் ரூ.3,500க்கு விற்க வாய்ப்பு என காஸ்பர்ஸ்கை (Kaspersky Lab) எச்சரிக்கை

தனிநபர்களின் மொத்த டிஜிட்டல் ஆவணங்களையும் திருடி, வெறும் 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு சைபர் குற்றவாளிகள் விற்பனை செய்ய வாய்ப்பிருப்பதாக, காஸ்பர்ஸ்கை என்ற கணினி வைரஸ் தடுப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிஜிட்டல் உலகில் நுழைந்துவிட்ட பெரும்பாலானோர், பேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூகவலைதளங்களை...

நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய ஹாலிவுட் திரைப்படம் Bird Box

நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய ஹாலிவுட் திரைப்படம் Bird Box. ஆஸ்கர் விருது பெற்ற நடிகை சாண்ட்ரா புல்லாக் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். தனது இரண்டு குழந்தைகளை பாதுகாக்க போராடும் ஒரு இளம் தாயின் பாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். பெரும் ஆபத்துகளுக்கு மத்தியில் கண்களை...

ராஜீவ் காந்தி குறித்து அவதூறு பரப்புவதாக தயாரிப்பு நிறுவனம், நடிகர் நவாசுதீன் சித்திக் மீது காங். வழக்கு

ராஜீவ் காந்தியை குறித்த அவதூறு பரப்புவதாக நெட்பிளிக்ஸ் படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் மீது காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கோழை என்றும் போபர்ஸ் ஊழலில் பங்குடையவர் என்றும் sacred games ...