​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கங்கையில் கரைப்பதற்காக நியூசிலாந்தில் இருந்து இந்தியா வந்த வளர்ப்பு நாயின் அஸ்தி

நியூசிலாந்தில் வாழும் இந்தியர் ஒருவர், உயிரிழந்த தனது வளர்ப்பு நாயின் அஸ்தியை இந்தியா எடுத்து வந்து கங்கை நதியில் கரைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரமோத் குமார் என்ற அவர், பீகார் மாநிலம் புர்னியாவை பூர்வீகமாக கொண்டவராவார். நியுசிலாந்தின் ஆக்லாந்தில் 40 ஆண்டுகளாக வாழும்...

ரிக்ஷாக்காரரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி

மகள் திருமணத்துக்கு அழைப்பு விடுத்திருந்த ரிக்ஷாக்காரரை வாரணாசி சென்ற பிரதமர் மோடி நேரில் சந்தித்தார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதிக்குட்பட்ட தோம்ரி கிராமத்தை சேர்ந்த ரிக்ஷா ஓட்டுநர் மங்கள் கேவத், தனது மகள் திருமணத்துக்கு, பிரதமர் அலுவலகத்துக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்திருந்தார்....

பாசத்தை கட்டுப்படுத்த முடியாத நாய் கொஞ்சி குலாவும் வீடியோ வைரல்

கிட்டத்தட்ட ஓராண்டுகாலம் விண்வெளியில் தங்கியிருந்து வீடு திரும்பிய நாசா வீராங்கனையும், அவரது செல்ல நாயும் கொஞ்சிக் குலாவும் வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாசாவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை கிறிஸ்டியானா கோச், 328 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட நிலையில், அண்மையில்...

எனது குழந்தைக்கு 28 அம்மாக்கள்: கொரோனா பாதித்த தாயார் நெகிழ்ச்சி

சீனாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோரை, பல வாரங்களாக பிரிந்திருந்த 2 வயது குழந்தை, அதன் தாயார், உடல்நலம் தேறியதைத் தொடர்ந்து, ஒப்படைக்கப்பட்டது. தனது குழந்தைக்கு, 28 அம்மாக்கள் இருப்பதாக, அந்த குழந்தையை பத்திரமாக கவனித்துக் கொண்ட 28 செவிலியர்களுக்கும், குழந்தையின் தாயார் நெகிழ்ச்சியுடன்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்.. இமை போல குழந்தையை காக்கும் வெண்ணிற ஆடை தேவதைகள்

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆறு மாத குழந்தையை அங்கிருந்த செவிலியர்களே பார்த்து கொள்ளும் புகைபடங்கள் வெளியாகி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூகான் மருத்துவமனையில் பெண் ஒருவர் சுகாதாரப் பணியாளராக இருந்து வருகிறார்.இவருக்கு ஆறு மாத...

யானைக்குட்டிக்கு முதன்முறையாக செயற்கைக்கால் பொருத்தம்

கம்போடியோவில் வேட்டைக்காரனின் கண்ணிவலையில் சிக்கி காலை இழந்த யானைக்குட்டிக்கு முதன்முறையாக செயற்கைக்கால் பொருத்தி மருத்துவர்கள் அசத்தியுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு வனத்தில் மோசமான உடல்நிலையுடன் கிடந்த 2 வயது யானைக்குட்டியை மீட்டு வனத்துறை ஊழியர்கள் பராமரித்து வந்தனர். வார வாரம் காலில் சேதமடைந்த...

கொரோனா தடுப்பில் ஈடுபட்டோருக்கு சேமிப்பு பணத்தை அளித்த சீன துப்புரவு ஊழியர்

சீனாவில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளோரிடம் வழங்குவதற்கு தமது சேமிப்பு பணத்தை துப்புறவு ஊழியர் ஒருவர் மொத்தமாக வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோங்காங் பகுதியை சேர்ந்த 68 வயதான துப்புரவு பணியாளர் ஒருவர், அங்குள்ள காவல்நிலையத்துக்கு சென்று தன்னிடம் இருந்த சேமிப்பு...

கூடைப்பந்து வீரர் கோபி பிரயன்ட் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அஞ்சலி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மறைந்த கூடைப்பந்து வீரர் கோபி பிரயன்ட்டுக்கு நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அவர்கள் பிரையன்ட்டின், லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் ஜெர்சியை அணிந்து மலர்அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியான காட்சியாக அமைந்தது. கடந்த மாதம்...

இது தோனியின் இடம், நாங்க உட்கார மாட்டோம்.. நெகிழ வைத்த சாஹல்

நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள, சுழற்பந்து வீச்சாளர் சாஹல் பேசிய வீடியோ ஒன்றால் தோனி ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னாள் இந்திய கேப்டன் தோனி, கடந்த ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிக்கு பின்னர் எந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்கவில்லை....

மீண்டும் கண்கலங்கினார் நடிகர் சூர்யா !

சென்னை சோழிங்கநல்லூரில் அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா, உணர்ச்சிவசப்பட்டு மீண்டும் கண்கலங்கினார்.  சென்னை சோழிங்கநல்லூர் சத்யபாமா கல்லூரி வளாகத்தில் “அகரம் அறக்கட்டளை 10 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா,...