​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மேற்குவங்க எம்.பி நுஷ்ரத் ஜஹான் அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டாரா?

மேற்குவங்க மாநில எம்.பியும் நடிகையுமான நுஷ்ரத் ஜஹான் அதிகப்படியான தூக்க மாத்திரைகள் சாப்பிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெளியான தகவலை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். நுஷ்ரத் ஜஹான் கடந்த ஞாயிறன்று தனது கணவர் நிகில் ஜெயினின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். அடுத்த சிறிது...

25 வது சர்வதேச திரைப்பட விழா -மம்தா பானர்ஜி குத்துவிளக்கேற்றினார்

கொல்கத்தாவில் 25வது சர்வதேச திரைப்பட விழாவை முதலமைச்சர் மம்தா பானர்ஜி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் நடிகர்கள் ஷாருக்கான், ராக்கி குல்சார், நுஸ்ரத் ஜஹான், மிமி சக்ரவர்த்தி, இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் எம்பிக்கள்- எம்.எல்.ஏக்கள் உள்பட...

மாணவி உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 பேருக்கு மரண தண்டனை

வங்கதேசத்தில் மாணவி ஒருவர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வங்கதேசம் தலைநகர் தாகாவை சேர்ந்த 19 வயதான நுஸ்ரத் ஜஹான் ரஃபி என்பவர் தனக்கு பாலியல் தொல்லை அளித்த...

வடமாநிலங்களில் களைகட்டிய துர்கா பூஜை விழா..!

நவராத்திரிப் பண்டிகையையொட்டி வட மாநிலங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. துர்காஷ்டமியை முன்னிட்டு குஜராத் மாநிலம் சூரத் நகரில் உமைய்யா தாம் கோவிலில் நடைபெற்ற வண்ணமிகு மகா ஆரத்தி வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.   ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 4 கிலோ...

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான், நடனமாடிய வீடியோ காட்சிகள்

துர்கா பூஜையையொட்டி திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான், கணவர் நிகிலுடன் இணைந்து ட்ரம் இசைத்து, அழகாக நடனமாடிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. மேங்கு வங்கம் மாநிலத்தில் துர்கா பூஜை வழிபாடு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவரிசையில் திருமணமான...

நுஸ்ரத் ஜஹான் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி வாழ்த்து

திரிணாமூல் காங்கிரஸ் இளம் பெண் எம்பியான நுஸ்ரத் ஜஹான் தமது நீண்ட நாள் காதலனான நிகில் ஜெயினை கடந்த மாதம் துருக்கியில் திருமணம் செய்த நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி...

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பியும், நடிகையுமான நுஸ்ரத் ஜஹானுக்கு திருமணம்

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான நுஸ்ரத் ஜஹானுக்கு துருக்கியில் திருமணம் நடைபெற்றது. மேற்கு வங்கத்தின் பசிர்ஹத் மக்களவை தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட நுஸ்ரத் ஜஹான், சுமார் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி...

நடிகையுடன் செல்பி எடுக்கமுயன்ற போது மேடை சரிந்து விபத்து

மேற்கு வங்கத்தில் மேடையில் நடிகையுடன் செல்பி எடுப்பதற்கு ரசிகர் அதிக அளவில் ஏறியதால் மேடை சரிந்து விழுந்தது. கோபிபல்லாபூர் (Gopiballabhpore) என்ற இடத்தில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் பிர்பாஹா சோரன் (Birbaha Soren) என்பவரை ஆதரித்து அம்மாநிலத்தின் பிரபல நடிகையான நுஸ்ரத் ஜஹான்...