​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்ததில் அதிக அளவாகக் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 7சென்டிமீட்டர்...

நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புக் கட்டடங்களுக்கு சீல்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து உள்வாடகைக்கு விட்டிருந்த கடைகளை நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். குன்னூர் நகராட்சிப் பேருந்து நிலையத்தில் உள்ள தங்கும் விடுதியின் மேல்பகுதியை ஆக்கிரமித்து அதை உள் வாடகைக்குக் கொடுத்துள்ளனர். இது குறித்துப் புகார்கள் வந்ததையடுத்து நகராட்சி...

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள11 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், கடலூர், ராமேஸ்வரம், பாம்பன், தூத்துக்குடி, காட்டுப்பள்ளி மற்றும்...

வெப்பசலனத்தால் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் கோவை மற்றும் நீலகிரி மாவட்ட மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை...

நாடு முழுவதும் இரண்டாவது நாளாக நீடிக்கும் லாரி உரிமையாளர் வேலை நிறுத்தம்

சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் லாரி உரிமையாளர்கள் தொடங்கிய வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாக நீடிக்கிறது.  சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும், பெட்ரோல்,...

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில் நீலகிரி கோவை,தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்ட...

அனைத்து சிலை கடத்தல் வழக்குகளையும் இரு நீதிபதிகள் அமர்வு இனி விசாரிக்கும் - உயர்நீதிமன்றம்

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க 2 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...

ராணுவ முகாம் பூங்காவில் தந்ரூபமாக அமைக்கப்பட்ட காட்டெருமை சிலை

வனவிலங்கு பாதுகாப்பு  விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக  நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ முகாம் பூங்காவில் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ள காட்டெருமை சிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வனவிலங்குகளை பாதுகாப்பதின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 'மெட்டல் பைபர் ' காட்டெருமை சிலையினை ...

குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம், அச்சத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் மக்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் இரவில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். குன்னூர் அருகேயுள்ள சந்திரா காலனி கரோலினா பகுதியில் நேற்றிரவு வீட்டின் அருகேயுள்ள பாறை மீது சிறுத்தை ஒன்று இருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு...

தமிழகம் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனத்தால் தமிழகம் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வலுப்பெற்று வரும் தென் மேற்கு பருவமழையால், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழைக்கும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில்...