​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கோத்தகிரியில் கரடியை கண்டு ஓட்டம்பிடித்த வாகன ஓட்டிகள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சாலையில் வலம் வந்த கரடிகளை கண்ட மக்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கரடிகள் வலம் வருவது வாடிக்கையாகி உள்ளது. பெரும்பாலும் தேயிலை தோட்டங்களில் அதிகளவில் சுற்றி திரியும் கரடிகள் சமீப...

கேரளாவில் பரவும் எலி காய்ச்சல் பாதிப்புக்கு ஆளான கோவை இளைஞர், பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரளாவில் பரவும் எலி காய்ச்சல் பாதிப்பு அறிகுறியோடு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளைஞர் ஒருவர், பரிதாபமாக உயிரிழந்தார்.  அண்மையில் கேரளாவில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக விலங்குகளின் மூலம் மனிதர்களுக்குப் பரவும் லெப்டோஸ்பிரோசிஸ் (leptospirosis) எனும் எலிக்காய்ச்சல்...

இரவு நேரத்தில் அரசுப் பேருந்தை வழிமறித்து நின்ற காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே இரவு நேரத்தில் அரசுப் பேருந்தை காட்டு யானைகள் வழிமறித்து நின்றதால், பயணிகள் அச்சமடைந்தனர். கெத்தை வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாக மழை பெய்ததால், சாலையோரங்களில் அதிகளவில் புல் வளர்ந்து காணப்படுகிறது. இதை உண்பதற்காக யானைகள் வருவதால், வாகனங்களை...

குன்னூரில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடுவதால் மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  குன்னூர் ஓட்டுப்பட்டரை அருகே 'ஸ்டேலிபார்க்' குடியிருப்பு பகுதியில் வசிக்கும் சந்தோஷ்குமார் என்பவரது மனைவி மினி,  காய வைத்த துணிகளை எடுப்பதற்காக நேற்றிரவு மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு...

குன்னூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கேரளா மற்றும் தென் தமிழகத்தின் பல இடங்களில் மழை பாதிப்புகள் சீரடைந்து வருவதால், நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வெள்ளச் சேதம், நிலச்சரிவு உள்ளிட்டவை சீரடைந்து மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதால்,...

காங்கிரீட் காடாக மாறி வரும் நீலகிரி மாவட்டம் - வேதனையில் சமூக ஆர்வலர்கள்

விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வரும் கட்டிடங்களால், நீலகிரி மாவட்டத்தில் அபாயகரமான நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.  சிறந்த உயிர்ச்சூழல் மண்டலமாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டம் தென் இந்தியாவின் மிக முக்கியமான, புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. குறிப்பாக...

தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிக அளவு பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிக அளவு பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நெல்லை, தேனி மாவட்டங்களில் 170 சதவிகிதம் அளவுக்கு கூடுதல் மழை பொழிந்துள்ளது.  தென்மேற்கு பருவமழை நாட்டின் பிற மாநிலங்களில் நடப்பு ஆண்டில் வெளுத்து...

குன்னூர் அருகே சுற்றித் திரியும் நான்கு காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டத்தில் ரயில் நிலையங்களில் புகுந்த யானைகள் ரயில் நிலைய கட்டடம், குடிநீர் குழாய்களை சேதப்படுத்தின. குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால், வனப்பகுதியில் இருந்து வந்த யானைகள் குன்னூர் மலைரயில் பாதையிலும், கோத்தகிரி தட்டப்பள்ளம் மற்றும் ஆதிவாசி கிராமங்களிலும்...

நீலகிரியில் குரங்குகளுக்கு உணவு கொடுத்தால் அபராதம் - கடும் நடவடிக்கை

நீலகிரி மாவட்டத்தில் குரங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் உணவுகளை கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில் நிலையங்களுக்கிடையே இருபுறமும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இதனால் அங்கு எந்த நேரமும் கூட்டம் கூட்டமாக குரங்குகள்...

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 11 சொகுசு விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது...

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மேலும் 11 விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில், 39 விடுதிகளுக்கு சீல் வைக்குமாறு உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. அவற்றில் 27 விடுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் கடந்த 12 ஆம்...