​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கோவை,...

நீலகிரியில் சொகுசு விடுதிகளாக மாறிய வீடுகளுக்கு அதிகாரிகள் சீல்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் குடியிருப்புகளுக்காக அனுமதி பெற்று வீடுகளைகட்டி, அவற்றை விடுதிகளாக மாற்றியுள்ள கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். புகழ்பெற்ற மலைவாசஸ்தலமான நீலகிரியில் வனத்தையொட்டி அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள காட்டேஜ்கள் மற்றும் சொகுசு விடுதிகளுக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, அனுமதியின்றி...

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது . இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லாறில் 7 செ.மீட்டரும், பாப்பிரெட்டிபட்டி, நாமக்கல்லில் 4...

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், தமிழகம்...

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இம்மாதம் 20ம் தேதிக்கு மேல் வடக்கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல காற்றின் திசை மாறுபாட்டினால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து...

நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் நெடுங்கல்லில் 10 செ.மீட்டரும், மயிலாடி, கிருஷ்ணகிரியில் தலா 8 செ.மீட்டரும், குமாரபாளையம்,...

7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ஆர்.எஸ்.மங்கலத்தில் 16 செ.மீட்டரும்,கோத்தகிரியில் 6 செ.மீட்டரும், கொடைக்கானல், இளையாங்குடியில் தலா இரண்டு செ.மீட்டர்...

தொடர் விடுமுறையால் குற்றால அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையையொட்டி விடப்பட்டுள்ள தொடர் விடுமுறையால் நெல்லை மாவட்டம் குற்றாலம், தேனி மாவட்டம் சுருளி அருவி, வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவியில் சீரான நீர்வரத்து உள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாக...

வட உள்தமிழக மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

வெப்ப சலனம் காரணமாக வட உள் தமிழக மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை...

6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

சேலம், கோவை, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், தென்தமிழகம்...