​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கோத்தகிரி அருகே மலைப்பாதையில் சென்ற கார் தீடீரென தீப்பற்றி எரிந்தது

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மலைப்பாதையில் சென்ற கார் தீடீரென தீப்பற்றி எரிந்தது. கோவை பேரூரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர், மனைவி ராமலதா மற்றும் 2 குழந்தைகளுடன் உதகைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கோத்தகிரி அருகே தட்டப்பள்ளம் என்ற இடத்தைக் கடந்தபோது, காரின்...

நீலகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகள் தவிர்த்து வேறு எவரையும் அனுமதிக்கக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

நீலகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகள் தவிர்த்து வேறு எவரையும் அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வன விலங்குகளையும் இயற்கை வளத்தையும்...

உதகை ரோஜா பூங்காவில் வண்ண வண்ண ரோஜாப் பூக்கள்

நீலகிரி மாவட்டம் உதகை ரோஜா பூங்காவில் பல வண்ணங்களில் ரோஜா பூக்கள் பூத்துக் குலுங்குவதை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.  உதகை அரசு ரோஜா பூங்காவில் காட்டு ரோஜா  உட்பட 4ஆயிரம் ரோஜா வகைகளை சேர்ந்த 35ஆயிரம்  ரோஜா செடிகள் உள்ளன....

தெங்குமரஹடாவில் மோயற்றின் குறுக்கே ரூ. 9 கோடியில் பாலம் கட்டப்படுமென அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

நீலகிரி மாவட்டத்தின் கடைகோடி கிராமமான தெங்குமரஹடாவில் மோயற்றின் குறுக்கே 9 கோடி ரூபாயில் பாலம் கட்டப்படுமென உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உருவாகி 150 ஆண்டுகள் நிறைவு மற்றும் பழங்குடியினர் விழா உதகையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,...

கேரள எல்லைப் பகுதியில் அரசுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்த மாவோயிஸ்ட்டுகள்

நீலகிரி மாவட்டம் கேரள எல்லைப் பகுதியில் ஆயுங்களுடன் வந்த மாவோயிஸ்ட்டுகள் அரசினைக் கண்டித்து துண்டுப் பிரசுரங்களை ஒட்டிச் சென்றனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கன்டிகப்பரம்பு கிராமத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் வந்துள்ளனர். பின்னர்...

தெலங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரை, பெண்ணின் உறவினர் வெட்டிக் கொலை

தமிழகத்தை உலுக்கிய உடுமலை சங்கர் கொலை சம்பவம் போல, தெலங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரை, பெண்ணின் உறவினர் வெட்டிக் கொலை செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சாதி மறுப்பு திருமணம் செய்த சங்கர் என்பவர்...

புலிகள் காப்பகத்தில் விநாயகர் பூஜை நடத்திய யானைகள்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கும்கி பயிற்சி பெற்ற கேரள யானைகளுக்கு வழியனுப்பு விழாவும், விநாயகர் சதுர்த்தி விழாவும் நடைபெற்றன. அங்குள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் கேரள மாநிலம் முத்தங்கா சரணாலய யானை சூர்யா, கோடநாடு முகாம் யானை நீலகண்டன், பத்தனம்திட்டா...

நீலகிரி மாவட்டத்தில் 100 சதவிதம் மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை - எஸ்.பி

நீலகிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட் ஊடுருவலைத் தடுக்க கேரள, கர்நாடக - தமிழக எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நெடுகல்கம்பை கிராமத்துக்குள் நுழைந்த மாவோயிஸ்டுகள் சிலர், அங்கு பல மணி நேரம்...

உதகை, சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு பருவ மழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்தது. இதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு பைக்காரா, எமரால்டு உள்ளிட்ட அணைகளில் இருந்து...

ஆட்டம் பாட்டத்துடன் களை கட்டிய குறிஞ்சி பூ திருவிழா

உதகையில் குறிஞ்சி பூ திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி ஆட்டம் பாட்டத்துடன் களை கட்டியது. நீலகிரி மாவட்டத்தில் அப்பர் பவானி, சின்னகுன்னூர், கீழ்கோத்தகிரி, சோலூர், நடுவட்டம், கல்லட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மலைகள் முழுவதும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள்...