​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்குகளில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? - உயர்நீதிமன்றம்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரும் வழக்குகளே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அதிகமாக விசாரணைக்கு வருவதாக கூறியிருக்கும் நீதிபதிகள், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இதுதொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன் இன்று...

நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம்

அதிகாரிகளின் மெத்தனப்போக்கே நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்குக் காரணம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. கரூர் மாவட்டம் முதலைப்பட்டியில் குளத்தினை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது வழக்கு தொடர உதவியதற்காக அவ்வூரைச் சேர்ந்த தந்தை - மகன் என இருவர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கை...

நீர்நிலைகளில் 14,000 ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னையில் உள்ள நீர் நிலைகளில் இதுவரை 14 ஆயிரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து பேசினார். இதற்கு...

ஏரியை ஆய்வு செய்ய சென்ற தன்னார்வலர்கள் 10 பேர் கைது

சென்னை வேளச்சேரி அருகே ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யச் சென்ற தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அறப்போர் இயக்கம் என்றி பெயரில் செயல்படும் தன்னார்வலர்கள் சென்னையை சுற்றியுள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் ஏரிகளை தூய்மை படுத்தும்...

நீதிபதிகளை விமர்சித்த தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம்

நீதிபதிகளை விமர்சித்துப் பேசிய தளவாய்சுந்தரம் மீது நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை நிர்வாக நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு ஒன்றில் ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என...

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குறிஞ்சி மருத்துவமனையின் கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் வாக்குவாதம்

சேலத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறப்படும் குறிஞ்சி மருத்துவமனையின் ஒரு பகுதியை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இடிக்கச் சென்ற மாநகராட்சி அதிகாரிகள், மருத்துவமனை நிர்வாகத்தின் எதிர்ப்பு, பாமக உள்ளிட்ட கட்சியினரின் தலையீடு ஆகியவற்றின் காரணமாக பணிகளை தற்காலிகமாக கைவிட்டுச் சென்றனர்.  சேலம் குறிஞ்சி மருத்துவமனையின்...

நீர்நிலை ஆக்கிரமிப்பு... வீடு கட்டித் தர ஏதுவாக மாற்று இடத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கான அரசாணை வெளியீடு

புறம்போக்கு இடங்களில் வசிக்கும் மக்களுக்கு 3 சென்ட் இலவச வீட்டு மனை வழங்குவது குறித்து அரசாணை பிறப்பித்துள்ள தமிழக அரசு, திட்டத்தை 6 மாதங்களில் செயல்படுத்த ஆணையிட்டுள்ளது. கடந்த நிதிநிலை அறிக்கையின் போது, கிராமப் பகுதிகளில் புறம்போக்கு இடங்களில் வசிப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு,...

சேலம் தனியார் மருத்துவமனை ஆக்கிரமிப்பு வரும் 10 ஆம் தேதி அகற்றப்படும்- வருவாய் கோட்டாட்சியர்

சேலம் குறிஞ்சி மருத்துவமனையின் நீர் நிலை ஆக்கிரமிப்பு வரும் 10 ஆம் தேதி அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 7-ஆம் தேதிக்குள் நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்ற வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். சேலத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையான குறிஞ்சி மருத்துவமனை, இஸ்மாயில் கான்...

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மதுரை மாநகராட்சி மெத்தனம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மிகவும் மெத்தனமாக செயல் பட்டு வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரி பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள்,...

நீர்நிலை ஆக்கிரமிப்பு சொத்துக்களுக்கு பட்டா வழங்கக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

தமிழகத்தில் நீர்நிலைகள், நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்பு சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது மதுரை.சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் ஆஜரானார்கள். வண்டியூர் கண்மாயை 5 நாட்களில் தூர்வாரவும், பருவமழை தொடங்குமுன் பணிகளை...