​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முதலமைச்சருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை..!

சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும், இரு மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றிட வேண்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் மசோதாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு,...

நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்த வழக்கு முடித்து வைப்பு

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின் போது, இரு மசோதாக்களும் திருப்பி அனுப்பப்பட்டு...

நீட் பயிற்சி தகுதித்தேர்வு வரும் ஆகஸ்ட் 7 ந்தேதி நடைபெறும்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள், நீட் மற்றும் JEE போட்டித் தேர்வுக்கு தயாராகும் பொருட்டு, பயிற்சி வழங்குவதற்கான தகுதித்தேர்வு வரும் ஆகஸ்ட் 7 ந்தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு...

நீட் தேர்வில் விலக்கு கோரும் மசோதா திருப்பி அனுப்பப்பட்டதை ஏன் சட்டப் பேரவையில் தெரிவிக்கவில்லை - உயர்நீதிமன்றம் கேள்வி

நீட் தேர்வு விலக்கு மசோதாக்களை திருப்பி அனுப்பியது குறித்து சட்டமன்றத்துக்கு கூட அறிவிக்காதது ஏன்? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களித்து கடந்த 2017ம்...

தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்

தேசிய மருத்துவ ஆணையம், நெக்ஸ்ட் தேர்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது....

மருத்துவப் படிப்புக்கான 2ம் கட்ட கலந்தாய்வு

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவப் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த 8-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்ற முதற்கட்ட கலந்தாய்வில் 3 ஆயிரத்து 968 இடங்கள் நிரப்பப்பட்டன....

100 நாட்கள் வேலைத் திட்டத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக...

நீட் தேர்வால் தகுதியான மருத்துவர்கள் உருவாகின்றனர் - சின்னி ஜெயந்த்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் மருத்துவத் துறை சார்பில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. உலகம் முழுவதும் 32 கோடி பேர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. 2017ஆம் ஆண்டில் மட்டும் 28...

நீட் தேர்வை மாணவர்களும் பெற்றோரும் ஏற்றுக்கொண்டுவிட்டனர் - தமிழிசை

நீட் தேர்வை பெற்றோரும் மாணவர்களும் ஏற்றுக்கொண்டு விட்டதாகவும் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை அதிகரிக்க வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்ப்பு முகாமில் பங்கேற்ற...

மத்திய அரசை எதிர்க்க வேண்டிய இடத்தில் ஜெயலலிதா எதிர்ப்பார்

ஜெயலலிதாவோ, கருணாநிதியோ முதலமைச்சராக இருந்திருந்தால் நீட் தேர்வு தமிழகத்தில் வந்திருக்காது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கலைஞர் திடலில் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அண்மையில் அமுமுகவில் இருந்து...