​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிஸ்கட்டுக்கான ஜிஎஸ்டி அமைச்சர் சுவைபட விளக்கம்.!

தமிழ்நாட்டிற்கான ஐஜிஎஸ்டி நிலுவை தொகை 4 ஆயிரத்து 73 கோடி ரூபாயை உடனடியாக வழங்கவும், 64 பொருட்களுக்கும், 8 சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரியை குறைக்க கோரப்பட்டிருப்பதாகவும், அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். பிஸ்கட் மீதான ஜிஎஸ்டி குறித்த சர்ச்சைக்கு, சுவைபட, அமைச்சர் விளக்கமளித்துள்ளார். ஜிஎஸ்டி...

தொலைதொடர்பு நிறுவனங்களின் சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

தொலை தொடர்பு நிறுவனங்கள் ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிரான சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சேவை மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமின்றி...

தூத்துக்குடி அனல் மின் நிலையம் முன் தனியார் ஒப்பந்ததாரர்கள் ஆர்பாட்டம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மேற்கொண்டு வரப்படும் பராமரிப்புப் பணிகளுக்காக வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 100 கோடி ரூபாயைக் கேட்டு ஒப்பந்ததாரர்கள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு இயந்திரங்கள் பழுது நீக்குதல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை ஆயிரக்கணக்கான ஊழியர்களை...

ஆளுநர் உரையும், அறிவிப்பும்..!

காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்புத் திட்டம் நடப்பு நிதியாண்டில் தொடங்கப்படும் என்று தமிழக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்துமென உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் 2020-ம் ஆண்டின்...

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் மீது பாகுபாடு காட்டுவதில்லை- அமைச்சர் மறுப்பு

குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக, பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சி பெருங்குழப்பத்தை ஏற்படுத்துவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியிருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, இல்லங்கள்தோறும் சென்று, துண்டு பிரசுரங்கள் வழங்கி, விழிப்புணர்வு பரப்புரையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

2020ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது...

2020ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை அனைவருக்கும் காலை வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார் ஆளுநர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என்று தமிழில் கூறி உரையை தொடக்கினார் எனது உரையை தொடர்ந்து...

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால்தான்,நிலுவைத் தொகையிலிருந்து தொலைத்தொடர்பு அல்லாத நிறுவனங்கள் சலுகை பெறமுடியும்

 உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால்தான்,தோராய வருவாய் நிலுவைத் தொகையிலிருந்து தொலைத்தொடர்பு அல்லாத நிறுவனங்கள் சலுகை பெறமுடியும் என தொலைத்தொடர்புத்துறை கூறியுள்ளது. கெயில் இந்தியா நிறுவனத்திற்கு, ஐ.பி-1((IP-1)), ஐ.பி-2((IP-2)) உரிமங்கள், ஐஎஸ்பி((ISP)) எனப்படும் இண்டர்நெட் சேவைக்கான உரிமம் ஆகியவற்றை தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் வழங்கி வருகிறது. இதற்கான ஏஜிஆர் நிலுவைத்...

அரசு நிறுவனங்களுக்கு இனி கடனில் டிக்கெட் இல்லை - ஏர் இந்தியா திடீர் அறிவிப்பு

நிதி நெருக்கடியில் தவித்து வரும் ஏர் இந்தியா நிறுவனம், நிலுவைத் தொகை வைத்துள்ள அரசு துறைகளுக்கு இனி கடனில் டிக்கெட் வழங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் இறுதிக்குள் அது நடக்கவில்லை...

முறையாக வரி செலுத்தினால் தங்கம் பரிசு- கிராம ஊராட்சி அறிவிப்பு

மகராஷ்டிராவில் வரி செலுத்துவோருக்கு குலுக்கல் முறையில் தங்கநாணயம், மோதிரம் வழங்கப்படும் என கிராம ஊராட்சி அறிவித்துள்ளது. சாங்கிலி மாவட்டம், வாங்கி கிராம ஊராட்சியில் வரும் மார்ச் மாதத்திற்குள் ஊராட்சி நிர்வாகத்தால் விதிக்கப்பட்டுள்ள வரியினங்களை தவறாமல் செலுத்துபவர்களின் பெயர்கள் குலுக்கலில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குலுக்கல்...

மாநில அரசுகள் மற்றும் தனியார் விற்பனை செய்யும் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி என அறிவிப்பு

மாநில அரசுகள் மற்றும் தனியார் விற்பனை செய்யும் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 38வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்....