​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கனடாவில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கங்கள் 6.8 ரிக்டர் வரை நிலநடுக்கம் உணரப்பட்டது

கனடாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதியில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அந்நாட்டில் வாங்கூவர் தீவில் கனடா நேரப்படி திங்களன்று காலை 10.39 மணிக்கு முதலில் 6 புள்ளி 6 என்ற ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரை...

இந்தோனேஷியாவில் வெள்ளத்தில் சிக்கி பள்ளிக் குழந்தைகள் 11 பேர் பலி

இந்தோனேஷியாவில் வெள்ளத்தில் சிக்கி பள்ளிக் குழந்தைகள் 11 பேர் உயிரிழந்தனர். இந்தோனேஷியாவை நிலநடுக்கம் சுனாமி வரிசையில் கனமழை வெள்ளமும் தாக்கியுள்ளது. வடக்கு சுமத்ரா மாகாணத்தில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 20 வீடுகள் இடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில்...

இந்தோனேஷியாவில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 பேர் பலி

இந்தோனேஷியாவில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ரிக்டர் அளவு கோலில் 6 பதிவான இந்த நிலநடுக்கம் ஜாவா, பாலி, லாம்பாக் உள்ளிட்ட தீவுகளில் உணரப்பட்டன. கிழக்கு ஜாவாவில் உள்ள சுமனெப் ((Sumenep)) மாவட்டம் நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு...

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம், ஆழிப்பேரலையால் சிதைந்தது

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப் பேரலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இது தொடர்பாக தேசிய பேரிடர் குழுவின் செய்தித் தொடர்பாளர் சூடோபோ புர்வோ ((Sutopo Purwo)) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஆழிப்பேரலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சுலோவாசி தீவில்...

அந்தமான் அருகே இன்று அதிகாலை நிலநடுக்கம் ..

வங்கக் கடலில் அமைந்துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 3.57 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. வீடுகள் குலுங்கியதால் பீதி அடைந்த மக்கள் தூக்க கலக்கத்தில் வெளியே ஓடி வந்து தெருக்களில்...

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து வந்த சுனாமியால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். அதேபோல், பிஜி தீவிலும் அண்மையில் நிலநடுக்கம்...

இந்தோனேசியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,763 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் கடந்த 28-ஆம் தேதி சுலவெசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது பேரலைகள் எழுந்து சுனாமியும் தாக்கியது. இதில் ஏராளமான வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளட்ட...

மேற்கிந்தியத் தீவு நாடான ஹைதியில் நிலநடுக்கத்தால் 11பேர் உயிரிழப்பு

கரீபியன் தீவுநாடான ஹைதியில் நிலநடுக்கத்தால் 11பேர் உயிரிழந்தனர். அட்லாண்டிக் பெருங்கடல், கரீபியன் கடல் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள தீவுநாடு ஹைதி. இது மேற்கிந்தியத் தீவுக் கூட்டத்தில் உள்ள ஒரு நாடாகும். இந்தத் தீவில் 5 புள்ளி 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்...

நிலநடுக்கத்தை தொடர்ந்து நிலச்சரிவில் இரு நகரங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்த செய்ற்கைக்கோள் காட்சிகள்

இந்தோனேஷியாவில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் இரு நகரங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்த செயற்கைக்கோள் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.  இந்தோனேஷியாவில் கடந்த வாரம் நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்து ஆழிப் பேரலையும் உருவாகின. இடிபாடுகள் மற்றும் பேரலையில் சிக்கி உயிரிழந்த ஆயிரத்து 649 பேரின் உடல்கள்...

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம், ஆழிப் பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு உதவும் வகையில் இசை நிகழ்ச்சி

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப் பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு உதவும் வகையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தோனேஷியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் ஆழிப் பேரலையில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டுவதற்காகவும், அவர்களுக்கு உதவும் வகையில்...