​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சாக்கடை தேக்கமான வேளச்சேரி ஏரி..! சீரமைக்கப்படுமா..?

தென்சென்னையின் நிலத்தடி நீர்வளத்திற்கு முக்கிய ஆதாரமான 200 ஏக்கர் பரப்பளவுள்ள வேளச்சேரி ஏரி, பராமரிப்பின்றி மாசடைந்து, சாக்கடைக் கால்வாய்கள் சங்கமிக்கும் இடமாக காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.... பரந்து விரிந்து பிரம்மாண்டமாக காணப்படும் இந்த ஏரி, புறநகர்ப் பகுதியிலோ அல்லது ஏதேனும் கிராமத்திலோ உள்ளது...

“லாரியை ஏற்றி கொன்று விடுவோம்” - மக்களை மிரட்டும் மண் திருடர்கள் !

காஞ்சிபுரம் அருகே ஏரியை தூர்வார அனுமதி பெற்றுவிட்டு அதிலிருந்து மண்ணைச் சுரண்டி செங்கல் சூளைகளுக்கும் மணலைச் சுரண்டி கட்டுமானப் பணிகளுக்கும் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. அதிகாரிகளும் கண்டுகொள்ளாத நிலையில், தட்டிக்கேட்கும் தங்களையும் குண்டர்களை வைத்து மிரட்டுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம்...

சுத்திகரிக்கப்படாத கழிவுநீரால்.. நிலத்தடி நீர் மாசு..!

ஈரோடு அருகே சுத்திகரிக்கப்படாமல் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் நிலத்தடி நீர் மாசுபட்டு, விவசாயம் பாதிக்கப்படுவதுடன்,சுவாசகோளாறுகள் ஏற்படுவதாகவும், இது போன்ற ஆலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரோடு அருகே பெருந்துறையில் உள்ள 2,710 ஏக்கர் சிப்காட்...

பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்.. காவிரி டெல்டாவை காப்பாற்ற உறுதி..!

பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், காவிரி டெல்டா பகுதி "பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்" என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக திகழும், தஞ்சை தரணியில், அண்மைகால ஹைட்ரோ கார்பன் திட்ட...

பவானி ஆற்றின் குறுக்கே கதவணைகள் கட்ட கோரிக்கை..!

ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு பதிலாக கதவணைகளை அமைத்து தரவேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பாயும் பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி அணை, காலிங்கராயன் தடுப்பணை ஏற்கனவே கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆற்றின்...

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின்...

மெரினா கடைகளை ஒழுங்குபடுத்தும் பணி அடுத்த வாரம் துவங்கும் - மாநகராட்சி ஆணையர்

சென்னை மெரினா கடற்கரையில் கடைகளை ஒழுங்குபடுத்தும் பணிகள் அடுத்த வாரம் துவங்கி, மாநகராட்சி சார்பில் மாதம்தோறும் வாடகை வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மெரினாவில் மொத்தம் 900 கடைகள் இருப்பதாக தெரிவித்தார். மேலும்...

RO வரமா? சாபமா?

தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகளை தடை செய்ய சட்டம் இயற்றுமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில், அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு... சாதாரண நீரில் சுண்ணாம்பு, மெக்னீஷியம், பாஸ்பேட், இரும்பு, புளோரைடு, பைகார்பனேட் போன்ற பல்வேறு...

அனுமதியின்றி செயல்படும் கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட உத்தரவு

தமிழ்நாட்டில், அனுமதியின்றி செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும் என, மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னையை அடுத்த புழல் பகுதியைச் சேர்ந்த சிவமுத்து என்பவர் தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் குடிநீர் ஆலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள...

மழை நீர் சேகரிப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் - சென்னை மாநகராட்சி

மழை நீர் சேகரிப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட அலுவலர்கள் குடியிருப்பு நலச் சங்கங்கள், வீட்டு உரிமையாளர்களுக்கு குடியரசு தின விழாவில் நீர் பாதுகாவலர் என்ற பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். குறைந்த அளவே மழை பெய்த...