​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நீடிக்கும் ஆலங்கட்டி மழையால் ஆஸ்திரேலியாவில் இயல்பு வாழ்க்கை முடக்கம்

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில், ஆலங்கட்டி மழை நீடிப்பதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா உள்ளிட்ட மாகாணங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்துவந்த நிலையில், கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்துவரும் நிலையில் ஆலங்கட்டி மழையும் பெய்கிறது. கான்பெராவில்...

அன்னபூர்ணா பனிமலைப்பகுதிகளில் நிலச்சரிவு -மலையேற்ற வீரர்கள் சிக்கினர்

நேபாளத்தின் நிலச்சரிவில் சிக்கிய 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட போதும் மேலம் பலர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. தென் கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மலையேறும் வீரர்கள் பனிமலைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் திரும்ப முடியாமல் தவித்தனர். ஹெலிகாப்டர்கள் மூலம் 200க்கும் மேற்பட்டோரை நேபாள...

கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக, இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன. சுமார் ஆயிரம் கிராமங்கள் குளிரில் முடங்கியுள்ளன. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். 50 சுற்றுலாப் பயணிகள் பனிபடர்ந்த பகுதிகளில் சிக்கி...

பிலிப்பைன்ஸை புரட்டிய கம்முரி புயல்: 155 கி.மீ முதல் 190 கி.மீ வேகத்தில் வீசிய சூறைக்காற்று

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய சக்திவாய்ந்த கம்முரி புயலால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். நாட்டின் மத்திய பகுதியான Daete-யை நேற்று இரவு தாக்கிய சூறாவளி புயல், மணிக்கு, 155 கி.மீ முதல் 190 கி.மீ வரை வீசியதால், வீட்டின்...

Kinshasa Flood : கனமழையால் கடும் மண் சரிவு - 39 பேர் பலி

காங்கோ தலைநகர் கின்ஷாசாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய குடும்பத்தாரை தேடும் பணியில், அதிகாரிகளுடன் அவர்களது உறவினர்களும் ஈடுபட்டுள்ளனர். காங்கோ நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், கின்ஷாசா அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 39 பேர் பரிதாபமாக...

நீலகிரியில் நிலச்சரிவு அபாயம் - முறையாக ஆய்வு செய்த பின்னரே கட்டிடங்கள் கட்ட அனுமதி

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள 283 இடங்களில் முறையாக ஆய்வு செய்த பிறகே கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீலகிரி மாவட்டத்தில் மழையால்...

மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் தற்காலிக நிறுத்தம்

தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம்- உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து சேவை நவம்பர் 24ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. குன்னூர் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக மலை ரயில் பாதையின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. தண்டவாள...

நிலச்சரிவினால் ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

தொடர்ந்து 3 நாட்களாக நிலச்சரிவு தொடர்வதால், ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. நிலச்சரிவின் காரணமாக, காஷ்மீரில் உள்ள ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், கடந்த 14ஆம் தேதி முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ரம்பான் மாவட்டத்தில் மட்டும் சுமார் ஆயிரத்து 500...

கேமரூன் நாட்டின் மலைப்பகுதியில் கடும் நிலச்சரிவு

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள பஃபுஸாம் என்ற மலைகிராமத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் திடீரென நிலச்சரிவு...

ஜப்பானில் வெளுத்து வாங்கும் கனமழை

ஹகிபிஸ் புயலுக்கு பின் ஜப்பானில் மீண்டும் கனமழை பெய்து வருவதால், சுமார் 60 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஜப்பானில் கடந்த இரு வாரங்களுக்கு முன் பலத்த சூரைக்காற்றுடன் ஹகிபிஸ் புயல் கோரத்தாண்டவமாடியது. இதில் பல இடங்களில்...