​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பேராசிரியை நிர்மலாதேவிக்கு மீண்டும் நிபந்தனையுடன் ஜாமீன்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவிக்கு மீண்டும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமுனில் இருந்த, பேராசிரியை நிர்மலாதேவி விசாரணைக்காக மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நிர்மலாதேவி...

பேராசிரியை நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவு

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத பேராசிரியை நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை நிர்மலாதேவி தவறான பாதைக்கு அழைத்த வழக்கு, நீதிபதி பரிமளா முன்பு  விசாரணக்கு...

நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாது என என்னை மிரட்டுகிறார்கள் - நிர்மலா தேவி

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி, தனக்கு போனில் தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக அவரது வழக்கறிஞரிடம் பேசுவது போன்ற ஆடியோ இணையத்தில் பரவி வருகிறது. வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனிடம் பேசுவது போல் உள்ள அந்த ஆடியோவில் தன்னை...

விசாரணைக்கு ஆஜரான போது மயங்கி விழுந்த நிர்மலா தேவி

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ள பேராசிரியர் நிர்மலா தேவி விசாரணைக்கு ஆஜரான போது மயங்கி விழுவது போன்ற வீடியோ வெளியானது. வழக்கு விசாரணைக்காக பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும்...

ஜாமினில் வெளிவந்துள்ள பேராசிரியை நிர்மலா தேவி, 27ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறி கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ள பேராசிரியை நிர்மலா தேவி, வழக்கு தொடர்பாக வருகிற 27ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை...

மொட்டைத் தலையுடன் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு தொடர்பாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர்  ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட  நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான உதவி பேராசிரியர் முருகன் ஆஜராகாத நிலையில், மூவரையும் வரும்...

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

தமிழகத்தில் மன அழுத்தம் நிறைந்த பணிகளில் முக்கியமானதாக கருதப்படும் காவல் பணியில் ஈடுபட்டுள்ள இரு பெண் காவலர்கள், தங்களின் மனசோர்வு நீங்க ((மெரீனா)) கடற்கரையில் உற்சாகமாக நடனமாடி டிக் டாக்கில் பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது நிர்மலாதேவி...

நிர்மலாவின் புது அவதாரம்..! அருள்வாக்கு அட்ராசிட்டிஸ்

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்திய வழக்கில் கைதாகி ஜாமீனில் இருக்கும் வில்லங்க பேராசிரியை நிர்மலா தேவி நீதிமன்ற வளாகத்தில் நடத்திய தியான நாடகம் தோல்வியடைந்த நிலையில் முழங்கால் அளவுக்கு தலைமுடி வளர அருள்வாக்கு கூறி அட்டகாசத்தில் ஈடுபட்டார். தமிழ்நாட்டில மழை...

நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்து தியானம் செய்த நிர்மலாதேவி

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி, நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், வருகிற...

நீதிபதிகள் அறையில் நிர்மலா தேவியிடம் விசாரணை...!

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிர்மலா தேவியிடம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். நிர்மலா தேவி மீதான வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு அரசு வழக்கறிஞர் முறையிட்டார். அதற்கு, நீதிபதிகள்,...