​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மக்கள் தொகை பொது கணக்கெடுப்பு எப்போது?

இந்திய மக்கள் தொகை பொது கணக்கெடுப்புக்கு முன்னோட்டமாக தேசிய அளவிலான பதிவேடு தயாரிக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் பிறந்தவர்கள், சட்டரீதியாக குடியேறியவர்கள் மற்றும் வம்சாவளியினர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய பதிவேடு மூலம் இந்திய குடிமக்களின் சட்டரீதியான உரிமைகளை நிறுவ முடியும்....

நிரந்தர முகவரி இருந்தால்தான் ஓட்டுநர் உரிமம்? மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

நிரந்தர முகவரி இருந்தால்தான்  ஓட்டுநர் உரிமம் அளிக்கப்படும் என்ற தமிழக போக்குவரத்து துறையின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்திற்கு விரோதமாக தமிழக போக்குவரத்து துறை பிறப்பித்த...

நிரந்தர முகவரியுடன் ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமம் வழங்க உத்தரவிட கோரி வழக்கு, மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு

நிரந்தர முகவரியுடன் ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமம் வழங்க உத்தரவிட கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் பயன்படுத்தும் வகையிலான ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமம் முதல்கட்டமாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் மத்திய...

ஆதார் தகவல் பெட்டகம் முழு பாதுகாப்பானது -ரவிசங்கர் பிரசாத்

ஒரு முறை அல்ல, இருமுறை அல்ல, நூறு கோடி முறை முயன்றாலும் யாராலும் ஆதார் பயோ மெட்ரிக் தகவல்களை திருட முடியாது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். கோவாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட அவர், ஐடி...