​​
Polimer News
Polimer News Tamil.

Search

Results

ஒருவார பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி ஒருவார அரசு முறைப் பயணமாக நேற்று இரவு அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார். ஹுஸ்டனில் நாளை 50ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அதிபர் டிரம்புடன் மோடி பங்கேற்று உரைநிகழ்த்துகிறார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து அமெரிக்காவிற்கு விமானம்...

ஐ.நா. பொதுச்சபை கூடுகிறது - அமெரிக்கா செல்கிறார் மோடி

பிரதமர் மோடி, நாளை முதல் அமெரிக்காவில் ஒருவார காலம் அரசு முறை சுற்றுப்பயணம் செய்கிறார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றவுள்ள மோடி, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார்...  இந்திய பிரதமர் நரேந்திர மோடி 22-ம் தேதி முதல் 27-ஆம்...

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கால்நடை பல்கலைக் கழகங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு-அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் உள்ள கால்நடை பல்கலைக் கழகங்களை நேரில் பார்வையிட்டதாகவும், அங்கு கண்டறிந்த சிறந்த அம்சங்களை சேலத்தில் அமைய உள்ள கால்நடை பூங்காவில் செயல்படுத்த இருப்பதாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு...

அரசாங்கத்தின் ரகசிய தகவல்களை திருடியதாக மூத்த அதிகாரி கைது

கனடா அரசாங்கத்தின் ரகசிய தகவல்களை திருடியதாக அந்நாட்டின் உளவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் ராயல் மவுன்டட் போலீஸ் என்ற புலனாய்வு அமைப்பின் முன்னாள் கமிஷனர் பாப் பால்சன் என்பவரின் ஆலோசகராக இருந்தவர் கேமரூன் ஆர்டிஸ். மூத்த உயர்...

கால்நடைத்துறை சார்ந்த நவீன தொழில்நுட்பங்கள் குறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆலோசனை

தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியூசிலாந்தில் உள்ள கால்நடை மேம்பாட்டுக்கழகத்தை பார்வையிட்டார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆராய்ச்சி செய்வதற்கான களங்கள் குறித்து கலந்தாலோசிக்க அவர் அங்கு சென்றுள்ளார். அவருடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்...

துப்பாக்கி பயன்பாடு சட்டத்தை கடுமையாக்கும் நியூசிலாந்து அரசு

நியூசிலாந்தில் துப்பாக்கி பயன்பாடு சட்டத்தை கடுமையாக்கும் விதமாக, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன், கிறைஸ்ட்சர்ச் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 51 பேர் பலியாகினர். உலகையே உலுக்கிய...

மெல்போர்னிலுள்ள பல்கலைக்கழகங்களை பார்வையிட்ட அமைச்சர்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மெல்போர்ன் நகரிலுள்ள பல்கலைகழகங்களை பார்வையிட்டனர். தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள பல்கலைகழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்த...

சிட்னி பல்கலைக் கழகத்தை பார்வையிட்டு பேராசிரியர்களுடன் கலந்துரையாடினார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

அரசு முறைப் பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சிட்னி பல்கலைகழகத்தை பார்வையிட்டு அங்குள்ள பேராசிரியர்களுடன் கலந்துரையாடினார். கால்நடை துறையை மேம்படுத்தும் நோக்கில், தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவருமான உடுமலை...

சிட்னி பல்கலைகழக பேராசிரியர்களுடன் கலந்துரையாடினார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்