​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கருப்பின மங்கை "மிஸ் அமெரிக்கா" மகுடம் சூடினார்

அமெரிக்காவின் நியுஜெர்சி மாகாணத்தின் அட்லாண்டிக் நகரில் நடைபெற்ற அழகிப் போட்டியில், இந்த ஆண்டுக்கான மிஸ் அமெரிக்காவாக கருப்பினத்தைச் சேர்ந்த நியா பிராங்க்ளின் மகுடம் சூட்டப்பட்டார். அவர் பெயரை அறிவித்த கடந்த ஆண்டின் அழகி காரா முண்ட் அவருக்கு மகுடம் சூட்டி அழகு...

அமெரிக்காவின் நியுஜெர்சியில் கலைவிழாவில் புகுந்து துப்பாக்கிச் சூடுநடத்திய மர்ம நபர்கள்

அமெரிக்காவின் நியுஜெர்சியில் நடைபெற்ற கலைவிழாவில் புகுந்து பொதுமக்கள்மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். டிரென்டன் நகரில் நடைபெற்ற கலை விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். அப்போது திடீரென அந்த நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதால், பொதுமக்கள் அச்சமும் பீதியும்...