​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நித்தியானந்தாவை கண்டுபிடிக்க இண்டர்போல் உதவி நாட குஜராத் போலீசாருக்கு உத்தரவு

வெளிநாடு தப்பி ஓடிய நித்யானந்தாவை கண்டுபிடிக்க ‘இன்டர்போல்’ போலீஸ் உதவியையும், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியையும் நாடுமாறு குஜராத் போலீசாருக்கு அந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்த ஜனாத்தன சர்மா என்பவர் தனது 4 மகள்களை நித்யானந்தாவின் கல்வி நிலையத்தில் சேர்த்திருந்தார். சமீபத்தில்...

நித்யானந்தாவால் கடத்தப்பட்ட இரண்டு பெண்களை ஆஜர்ப்படுத்த ஆட்கொணர்வு மனு

நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து தமது மகள்களை மீட்டு ஆஜர்படுத்த கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஜனார்த்தன் சர்மா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், நித்யானந்தாவை கண்டுபிடிக்க இன்டர்போல் காவல் உதவியையும் வெளியுறவு அமைச்சகத்தின் உதவியையும் நாடுமாறு குஜராத் போலீசாருக்கு அறிவுறுத்தினர். காணாமல்...

நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை என புகார்

தலைமறைவாக உள்ள நித்யானந்தாவால் தமது மகள்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியுள்ள ஜனார்தன சர்மா, நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் மற்றும் பெண்கள் பாலியல் பலாத்காரம் போன்ற கொடுமைகளுக்கு ஆளாவதாக புகார் அளித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டு சிறுவர்களை...

நித்யானந்தா எங்கே? மத்திய அரசின் உதவியை நாடிய குஜராத் போலீஸ்

வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய சாமியார் நித்யானந்தாவை, சிறுவர்கள் கடத்தல் வழக்கில் கைது செய்ய மத்திய அரசின் உதவியை நாடியுள்ளதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர். குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டு சிறுவர்களை அடைத்து வைத்து குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்தியதாக நித்யானந்தா...

நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓட்டம்..!

சாமியார் நித்யானந்தா இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆகமதாபாத்தில் உள்ள தமது ஆசிரமத்தில் இரண்டு பெண்சீடர்களை சட்டவிரோதமாக பலவந்தப்படுத்தி நித்யானந்தா அடைத்து வைத்திருப்பதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். பிரானபிரியா...

நித்யானந்தாவின் 2 சிஷ்யைகள் கைது

தங்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவின் சிஷ்யைகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்தியானந்தாவுக்கு எதிராக பெங்களூரூவை சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா என்பவர் புகார் கொடுத்துள்ளார்....

தன் மகள்களைக் கடத்தி வைத்திருப்பதாக நித்யானந்தா மீது போலீசில் புகார்

தன் மகள்களைக் கடத்தி வைத்திருப்பதாக பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா கொடுத்த புகாரின் பேரில் ஜிகினா சாமியார் நித்தியானந்தா மீது 6 பிரிவுகளின் கீழ் குஜராத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்தியானந்தாவுக்கு எதிராக...

நித்யானந்தா ஆசிரமத்தில் 2 மகள்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தம்பதியர் மனு

நித்யானந்தா ஆசிரமத்தில்அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு குஜராத் உயர்நீதிமன்றத்தில் தம்பதியர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளனர். பெங்களூரிலுள்ள நித்யானந்தாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் 7 முதல் 15 வயதுடைய தங்களது 3 மகள்கள் மற்றும் மகனை கடந்த 2013ம்...

நித்தி மீது பாயும் கனடா சிஷ்யை..! சிறுமிகளுக்கு டார்ச்சர் என புகார்

நித்தியானந்தாவிடம் சிஷ்யையாக சேர்ந்து பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்த கனடா நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர்,  நித்தியானந்தா தன்னை மூளை சலவை செய்து வைத்திருந்ததாகவும், அவரது குருகுலத்தில் சிறுவர், சிறுமிகள் கடுமையாக துன்புறுத்தப்படுவதாகவும் திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். கனடா நாட்டில் இருந்து...

மூலலிங்கம் அபேஸ்...! நித்தி மீது போலீசில் புகார்...

கயிலாயத்திற்கு அழைத்து செல்ல யானை இல்லாவிட்டாலும் பூனையாவது வரும் என்று  நித்யானந்தா காத்திருக்கும் நிலையில், அவர் மீது அளிக்கப்பட்டுள்ள சிலைத் திருட்டு புகாரால் அவரை விசாரணைக்கு அழைத்துவர தமிழக போலீசார் பிடதி செல்ல உள்ளனர். கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் வைத்து உள்ளூர்...