​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நித்யானந்தாவின் 2 சிஷ்யைகள் கைது

தங்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவின் சிஷ்யைகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்தியானந்தாவுக்கு எதிராக பெங்களூரூவை சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா என்பவர் புகார் கொடுத்துள்ளார்....

தன் மகள்களைக் கடத்தி வைத்திருப்பதாக நித்யானந்தா மீது போலீசில் புகார்

தன் மகள்களைக் கடத்தி வைத்திருப்பதாக பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா கொடுத்த புகாரின் பேரில் ஜிகினா சாமியார் நித்தியானந்தா மீது 6 பிரிவுகளின் கீழ் குஜராத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்தியானந்தாவுக்கு எதிராக...

நித்யானந்தா ஆசிரமத்தில் 2 மகள்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தம்பதியர் மனு

நித்யானந்தா ஆசிரமத்தில்அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு குஜராத் உயர்நீதிமன்றத்தில் தம்பதியர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளனர். பெங்களூரிலுள்ள நித்யானந்தாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் 7 முதல் 15 வயதுடைய தங்களது 3 மகள்கள் மற்றும் மகனை கடந்த 2013ம்...

நித்தி மீது பாயும் கனடா சிஷ்யை..! சிறுமிகளுக்கு டார்ச்சர் என புகார்

நித்தியானந்தாவிடம் சிஷ்யையாக சேர்ந்து பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்த கனடா நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர்,  நித்தியானந்தா தன்னை மூளை சலவை செய்து வைத்திருந்ததாகவும், அவரது குருகுலத்தில் சிறுவர், சிறுமிகள் கடுமையாக துன்புறுத்தப்படுவதாகவும் திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். கனடா நாட்டில் இருந்து...

மூலலிங்கம் அபேஸ்...! நித்தி மீது போலீசில் புகார்...

கயிலாயத்திற்கு அழைத்து செல்ல யானை இல்லாவிட்டாலும் பூனையாவது வரும் என்று  நித்யானந்தா காத்திருக்கும் நிலையில், அவர் மீது அளிக்கப்பட்டுள்ள சிலைத் திருட்டு புகாரால் அவரை விசாரணைக்கு அழைத்துவர தமிழக போலீசார் பிடதி செல்ல உள்ளனர். கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் வைத்து உள்ளூர்...

குருநாதர் புகைபிடித்தால் நாய் புகைவிடுமாம்..! ஓயாத அலப்பறை

தமிழகத்தில் மேட்டூர் அணையின் நீருக்குள் உள்ள பழமையான சிவன் கோவிலின் மூல லிங்கம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ள நித்தியானந்தா, அந்த கோவிலை கடந்த ஜென்மத்தின் போது தானே கட்டியதாகவும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்நாடகத்தில் உள்ள பிடதி ஆசிரமத்தில் இருந்து கொண்டு...

என்னை கேட்டு தான் சூரியனே உதிக்கும் - நித்தி குறும்பு..!

பிடதியுள்ள தனது ஆசிரமத்துக்கு மேலே தினமும் தன் கட்டளைப்படித்தான் சூரியன் உதிப்பதாகவும், ஒரு முறை தான் தியானத்தில் இருந்து எழுந்திருக்க தாமதமானதால் சூரியனை 40 நிமிடம் தாமதமாக உதிக்க செய்ததாகவும் சாமியார் நித்தியானந்தா செய்த காமெடி உபதேசம் இணையத்தில் வைரலாகின்றது இவர் ஏதோ...

பாலியல் பலாத்கார வழக்கில் நித்யானந்தா ஆஜராகவில்லை, அடுத்த முறை ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் - நீதிமன்றம்

பாலியல் பலாத்கார வழக்கில் ஆஜராகாத நித்யானந்தாவை கண்டித்துள்ள கர்நாடக நீதிமன்றம், பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது. அம்மாநிலத்தின் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் பெண் பக்தரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2010ஆம் ஆண்டு...

சாமியார் நித்தியானந்தா மீது ஆண் சாமியார் பாலியல் புகார்

மீடூ புகாரைப் போல சர்ச்சை  சாமியாரான நித்யானந்தா மீது ஒரு ஆண் சாமியார் செக்ஸ் புகார் கூறும் வீடியோ வெளியாகி உள்ளது. மீடூ இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.இந்நிலையில் நித்யானந்தா மீது ...

கிராபிக்ஸ் கலக்கலுடன் இணையத்தில் சாமியார் நித்தியானந்தா

சர்ச்சைக்குரிய சாமியாரான நித்யானந்தா கிராபிக்ஸ் காட்சிகளுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.பரமசிவோகம் கேப்ஸ்யூல் - 50 என்ற தலைப்பில் நித்தியானந்தாவை வைத்து பாடல் ஒன்று இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. ஆங்கில பாடல் நெடியில் தமிழ் வார்த்தைகளும், ஆங்கில வார்த்தைகளும் வந்து விழுகின்றன. விழும்...