​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நித்தியின் கைலாசவாசி நேபாள எல்லையில் பலி..! தாயிடம் உடலை ஒப்படைக்கவில்லை

நித்தியானந்தாவின் குஜராத் ஆசிரமத்தில் இருந்து கைலாசா செல்வதாக கூறிச்சென்ற சீடர் ஒருவர் நேபாள எல்லை அருகே மர்மமான முறையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கைலாசாவில் குதூகலமாக இருக்கலாம் என்ற ஆசையில் சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...

நித்யானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்பட்ட பிராணாசாமி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்

நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்பட்ட பிராணாசாமி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஈரோட்டை சேர்ந்த அங்கம்மாள் என்பவர், ஆட்கொணர்வு மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், தனது மகனான பல் மருத்துவர் முருகானந்தம், பிடதி ஆசிரமத்தில் சேர்ந்து பிராணாசாமி...

கோழை மாதிரி ஒளிந்து கொண்டுள்ள நித்யானந்தா ஒரு தேசத்துரோகி - ராமானுஜ ஜீயர்

நித்யானந்தா கோழை மாதிரி ஒளிந்து கொண்டிருப்பதாக, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், நித்யானந்தா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜீயர், தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுக்கும் நித்யானந்தா அதனை...

நித்யானந்தா ஆசிரமம் இடித்துத் தரைமட்டம்..!

குஜராத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் நேற்று இடித்து தள்ளப்பட்டது. அகமதாபாத்தின் ஹதிஜன் பகுதியில் நித்யானந்தா நடத்தி வந்த ஆசிரமத்தில் 2 சிறுமிகள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் நித்யானந்தா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் வெளிநாடு தப்பிச்சென்றுள்ளார். அந்த ஆசிரமம் சர்ச்சைக்குரிய...

நித்தியை கொத்தாக தூக்க உள்துறை உத்தரவு..! ஆட்டத்துக்கு end card

பாலியல் வழக்குகளில் தேடப்படும் நித்தியானந்தா, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கைது செய்து அழைத்து வர உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சத் சங் என்ற பெயரில் சத்தமிட்ட நித்தியின் ஆட்டத்துக்கு முற்றுபுள்ளி வைத்திருக்கும் அதிரடி உத்தரவு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி... குஜராத்...

நித்தியானந்தாவின் பெண் சீடர்களை இந்திய தூதரகத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

வெளிநாட்டில் உள்ள நித்யானந்தாவின் பெண் சீடர்களை இந்திய தூதரகத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர், நித்தியானந்தாவின் பிடியில் உள்ள தனது 2 மகள்களை  மீட்டுத்தருமாறு அகமதாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு...

தன் மீதான பாலியல் புகார்கள் எடுபடாது நித்யானந்தா...

தன் மீதான பாலியல் புகார்கள் எடுபடாமல் போய்விடும் என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். கடத்தல், பாலியல் வழக்குகளில் நித்தியானந்தாவை ஒருபுறம் போலீசார் தேடும் நிலையில் மறுபுறம் அவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் பாலியல் வழக்கில் தன்னை...

நித்தியானந்தாவை கண்டு பிடிப்பதில் சட்ட சிக்கல்

நித்யானந்தா இருப்பிடத்தை கண்டு பிடிப்பதில் சட்ட சிக்கல்கள் உள்ளதால், கர்நாடக போலீசார் திணறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நித்யானந்தாவை ஆள் கடத்தல் வழக்கில் குஜராத் போலீசாரும், பாலியல் வழக்கில் கர்நாடகா போலீசாரும் தேடி வருகிறார்கள். பாலியல் வழக்கில் நித்யானந்தாவை கண்டு பிடிக்க...

நித்தியானந்தா எங்கு இருக்கிறார்..? இன்டர்போல் உதவியை பெற சிபிஐக்கு கோரிக்கை

தலைமறைவாக உள்ள சாமியார் நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை கண்டறிய புளுகார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க, இன்டர்போல் உதவியை பெற சிபிஐக்கு கர்நாடக சிஐடி கோரிக்கை வைத்துள்ளது. பாலியல் உள்ளிட்ட புகார்களில் சிக்கிய நித்யானந்தா மீதான வழக்கு கர்நாடகாவின் ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று...

குடியுரிமை மறுக்கப்பட்டால்.. கைலாசா நாட்டுக்கு சென்றுவிடுவேன்.. சீமான் நகைச்சுவை..!

தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் தன்னை இந்திய குடியுரிமையற்றவனாக்கி விட்டால் நித்யானந்தாவின் கைலாசா நாட்டுக்கு சென்று விடுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அக்கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற...