​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நித்யானந்தா ஆசிரமம் இடித்துத் தரைமட்டம்..!

குஜராத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் நேற்று இடித்து தள்ளப்பட்டது. அகமதாபாத்தின் ஹதிஜன் பகுதியில் நித்யானந்தா நடத்தி வந்த ஆசிரமத்தில் 2 சிறுமிகள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் நித்யானந்தா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் வெளிநாடு தப்பிச்சென்றுள்ளார். அந்த ஆசிரமம் சர்ச்சைக்குரிய...

நித்தியானந்தா ஆசிரமத்தில் திருச்சி பெண் மர்ம மரணம் - சி.பி.ஐ. விசாரிக்க தாயார் வேண்டுகோள்

நித்யானந்தா ஆசிரமத்தில் கடந்த 2014-ம் ஆண்டு திருச்சி பெண் மர்மமான முறையில் இறந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று அவரது தாய் கோரிக்கை விடுத்துள்ளார். திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூணன்-ஜான்சிராணி தம்பதியின் 3-வது மகள் சங்கீதா....

நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை என புகார்

தலைமறைவாக உள்ள நித்யானந்தாவால் தமது மகள்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியுள்ள ஜனார்தன சர்மா, நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் மற்றும் பெண்கள் பாலியல் பலாத்காரம் போன்ற கொடுமைகளுக்கு ஆளாவதாக புகார் அளித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டு சிறுவர்களை...

நித்யானந்தா ஆசிரமத்தில் 2 மகள்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தம்பதியர் மனு

நித்யானந்தா ஆசிரமத்தில்அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு குஜராத் உயர்நீதிமன்றத்தில் தம்பதியர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளனர். பெங்களூரிலுள்ள நித்யானந்தாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் 7 முதல் 15 வயதுடைய தங்களது 3 மகள்கள் மற்றும் மகனை கடந்த 2013ம்...