​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நித்தி மீது பாயும் கனடா சிஷ்யை..! சிறுமிகளுக்கு டார்ச்சர் என புகார்

நித்தியானந்தாவிடம் சிஷ்யையாக சேர்ந்து பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்த கனடா நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர்,  நித்தியானந்தா தன்னை மூளை சலவை செய்து வைத்திருந்ததாகவும், அவரது குருகுலத்தில் சிறுவர், சிறுமிகள் கடுமையாக துன்புறுத்தப்படுவதாகவும் திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். கனடா நாட்டில் இருந்து...

பாலவாடி ஜலகண்டேசுவரர் ஆலயத்தில் மூலவர் லிங்கம் பாதுகாப்பாக உள்ளது - செந்தில் குமார்

மேட்டூர் அடுத்த கொளத்தூர் பாலவாடி ஜலகண்டேசுவரர் ஆலயத்தில் மூலவர் லிங்கம் பாதுகாப்பாக உள்ளது என இந்து அறநிலையத்துறை அலுவலர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்தியானந்தா வெளியிட்ட வீடியோ ஒன்றில் மேட்டூர் அணையில் நீர் வற்றும்போது தென்படும் நந்தி...

மூலலிங்கம் அபேஸ்...! நித்தி மீது போலீசில் புகார்...

கயிலாயத்திற்கு அழைத்து செல்ல யானை இல்லாவிட்டாலும் பூனையாவது வரும் என்று  நித்யானந்தா காத்திருக்கும் நிலையில், அவர் மீது அளிக்கப்பட்டுள்ள சிலைத் திருட்டு புகாரால் அவரை விசாரணைக்கு அழைத்துவர தமிழக போலீசார் பிடதி செல்ல உள்ளனர். கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் வைத்து உள்ளூர்...

சிலையை திருடியதாக நித்தியானந்தா மீது காவல்நிலையத்தில் புகார்

மேட்டூர் அணையின் நடுவே உள்ள சிவன்கோவிலின் மூலவர் சிலையை திருடியதாக நித்தியானந்தா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக நித்தியானந்தாவின் பேச்சுக்கள் மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தனது கட்டளையைக் கேட்டு சூரியனே 40 நிமிடங்கள் தாமதமாக உதித்ததாகக் கூறிய நித்தியானந்தா தற்போது...

குருநாதர் புகைபிடித்தால் நாய் புகைவிடுமாம்..! ஓயாத அலப்பறை

தமிழகத்தில் மேட்டூர் அணையின் நீருக்குள் உள்ள பழமையான சிவன் கோவிலின் மூல லிங்கம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ள நித்தியானந்தா, அந்த கோவிலை கடந்த ஜென்மத்தின் போது தானே கட்டியதாகவும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்நாடகத்தில் உள்ள பிடதி ஆசிரமத்தில் இருந்து கொண்டு...

கைபுள்ளை காமெடி போல புலம்பும் நித்தியானந்தா..!

மீடியாக்கள் தன்னை வைகை புயலாக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ள நித்தியானந்தா, வின்னர் படத்தில் வரும் வடிவேலுவின் வசனத்தை பேசி தனது சிஷ்ய கோடிகளுக்கு அருளாசி வழங்கி வருகிறார் பாஸ்போர்ட் முடக்கத்தால் வெளி நாடு செல்ல முடியாமல் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள ஆசிரமத்திலேயே முடங்கி...

என்னை கேட்டு தான் சூரியனே உதிக்கும் - நித்தி குறும்பு..!

பிடதியுள்ள தனது ஆசிரமத்துக்கு மேலே தினமும் தன் கட்டளைப்படித்தான் சூரியன் உதிப்பதாகவும், ஒரு முறை தான் தியானத்தில் இருந்து எழுந்திருக்க தாமதமானதால் சூரியனை 40 நிமிடம் தாமதமாக உதிக்க செய்ததாகவும் சாமியார் நித்தியானந்தா செய்த காமெடி உபதேசம் இணையத்தில் வைரலாகின்றது இவர் ஏதோ...

பெற்ற மகன்களாலேயே சாலையோரம் தூக்கி வீசப்பட்ட முதியவர்

திருவண்ணாமலை கிரிவலப்பாதை ஓரம் மகன்களால் அனாதையாக தூக்கி வீசப்பட்ட 70 வயது முதியவரை சமூக சேவகர் ஒருவர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். நித்தியானந்தா ஆசிரமத்துக்கு அருகே சாலையோரமாக முதியவர் ஒருவர் மயக்க நிலையில் கிடந்தார். அவ்வழியே சென்ற மணிமாறன் என்ற சமூக சேவகர்,...

சாமியார் நித்தியானந்தா மீது ஆண் சாமியார் பாலியல் புகார்

மீடூ புகாரைப் போல சர்ச்சை  சாமியாரான நித்யானந்தா மீது ஒரு ஆண் சாமியார் செக்ஸ் புகார் கூறும் வீடியோ வெளியாகி உள்ளது. மீடூ இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.இந்நிலையில் நித்யானந்தா மீது ...

கிராபிக்ஸ் கலக்கலுடன் இணையத்தில் சாமியார் நித்தியானந்தா

சர்ச்சைக்குரிய சாமியாரான நித்யானந்தா கிராபிக்ஸ் காட்சிகளுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.பரமசிவோகம் கேப்ஸ்யூல் - 50 என்ற தலைப்பில் நித்தியானந்தாவை வைத்து பாடல் ஒன்று இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. ஆங்கில பாடல் நெடியில் தமிழ் வார்த்தைகளும், ஆங்கில வார்த்தைகளும் வந்து விழுகின்றன. விழும்...