​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிங்கிள்ஸ் தனிமையில் இதை செய்ய கூடாது..! புத்தி சொல்லும் நித்தி

மதுரை மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள தனது ஆஸ்ரமத்திற்கு பிரியானந்தா என்ற பெண்ணை ஆதீனமாக்கி இருப்பதாக தெரிவித்துள்ள நித்தி, தன்னை ஒரு பொறம்போக்கு என்று பிரகடனப்படுத்தியுள்ளார். பாலியல் பலாத்காரம், சிறுமிகள் கடத்தல், ஆசிரமத்தில் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குஜராத் காவல்துறையினரால் தேடப்படும் நித்தியானந்தா...

நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு சீல்

குஜராத் மாநிலத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை அரிகாரிகள் மூடி சீல் வைத்துள்ளனர். அந்த மாநிலத்தில் அகமதாபாத்தில் நித்யானந்தாவுக்கு சொந்தமாக ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் தங்கி படித்து வந்த தனது இரண்டு மகள்களை மீட்டுத் தரக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில், ஜனார்த்தன சர்மா என்பவர்...

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தனித் தீவில் நித்தி தஞ்சம்..!

குழந்தைகளை அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை செய்த வழக்கில் தேடப்படும் கிராபிக்ஸ் சாமியார் நித்தி, போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டிற்கு தப்பி இருப்பது தெரியவந்துள்ளது. ஈக்வடார் நாட்டின் தீவு ஒன்றில் பதுங்கி இருந்து 30 சிஷ்யைகளுடன் ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும்...

நித்தியானந்தா ஆசிரமத்தில் திருச்சி பெண் மர்ம மரணம் - சி.பி.ஐ. விசாரிக்க தாயார் வேண்டுகோள்

நித்யானந்தா ஆசிரமத்தில் கடந்த 2014-ம் ஆண்டு திருச்சி பெண் மர்மமான முறையில் இறந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று அவரது தாய் கோரிக்கை விடுத்துள்ளார். திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூணன்-ஜான்சிராணி தம்பதியின் 3-வது மகள் சங்கீதா....

நித்தியானந்தாவை கண்டுபிடிக்க இண்டர்போல் உதவி நாட குஜராத் போலீசாருக்கு உத்தரவு

வெளிநாடு தப்பி ஓடிய நித்யானந்தாவை கண்டுபிடிக்க ‘இன்டர்போல்’ போலீஸ் உதவியையும், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியையும் நாடுமாறு குஜராத் போலீசாருக்கு அந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்த ஜனாத்தன சர்மா என்பவர் தனது 4 மகள்களை நித்யானந்தாவின் கல்வி நிலையத்தில் சேர்த்திருந்தார். சமீபத்தில்...

நித்திக்கு எதிராக தீப்பிடித்த போராட்டம்..! உருவபடங்கள் எரிப்பு

கிராபிக்ஸ் சாமியார் நித்திக்கு எதிராக மோசடி, ஆள்கடத்தல், பாலியல் குற்றச்சாட்டுக்கள் என தினமும் பல்வேறு புகார்கள் குவிந்து வரும் நிலையில் நித்தியானந்தாவின் உருவப்படத்தை தீவைத்து கொழுத்தி இறுதி சடங்குகள் செய்து கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. கிராபிக்ஸ் சாமியார் நித்தியானந்தாவிற்கு எதிராக அவரிடம்...

தூங்கவிடாமல் தீரா தொல்லை..! நித்தி லீலைகள் அம்பலம்

நித்தியானந்தா ஆசிரமத்தில் நடக்கின்ற பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும், பாலியல் இச்சைக்கு பயன்படுத்தப்பட்ட சிஷ்யைகள் குறித்தும் குறிப்பிட்டு கனடா  நாட்டு சிஷ்யை ஒருவர் பெங்களூரு காவல்துறையினரிடம் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதத்தை முகமூடியாக அணிந்து கொண்டு நித்தியானந்தா செய்யும் சேட்டைகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு...

பிள்ளையார் கோயில் ஆண்டியா நான்..! நித்தி கல கல

சிறுமிகளை ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய வழக்கில் தேடப்படும் நித்தியானந்தா , தமிழில் பேசினால் போதும் தன்னை பிள்ளையார் கோயில் ஆண்டியாக நினைத்து வழக்கு போடுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரம் வைத்து தனது சிஷ்யை மற்றும்...

நித்யானந்தாவின் 2 சிஷ்யைகள் கைது

தங்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவின் சிஷ்யைகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்தியானந்தாவுக்கு எதிராக பெங்களூரூவை சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா என்பவர் புகார் கொடுத்துள்ளார்....

தன் மகள்களைக் கடத்தி வைத்திருப்பதாக நித்யானந்தா மீது போலீசில் புகார்

தன் மகள்களைக் கடத்தி வைத்திருப்பதாக பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா கொடுத்த புகாரின் பேரில் ஜிகினா சாமியார் நித்தியானந்தா மீது 6 பிரிவுகளின் கீழ் குஜராத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்தியானந்தாவுக்கு எதிராக...