​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நித்தியானந்தாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

நித்தியானந்தாவுக்கு எதிராக, குஜராத் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். நித்தியானந்தா, தன் இரு மகள்களை, சட்ட விரோதமாக குஜராத் மாநிலம், அகமதாபாதில் உள்ள ஆசிரமத்தில் அடைத்து வைத்துள்ளதாக ஜனார்த்தன சர்மா என்பவர், போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக, கடந்த நவம்பரில், குஜராத் போலீசார்,...

நித்தியின் கைலாசவாசி நேபாள எல்லையில் பலி..! தாயிடம் உடலை ஒப்படைக்கவில்லை

நித்தியானந்தாவின் குஜராத் ஆசிரமத்தில் இருந்து கைலாசா செல்வதாக கூறிச்சென்ற சீடர் ஒருவர் நேபாள எல்லை அருகே மர்மமான முறையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கைலாசாவில் குதூகலமாக இருக்கலாம் என்ற ஆசையில் சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...

திருக்குறளுக்கு கதை எழுதிய.. ஐ.பி.எஸ் அதிகாரி

திருக்குறளுக்கு கதை வடிவில் பொருள் எழுதி புத்தகமாக வெளியிட்டுள்ள சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு, நிகழ்ச்சியில் அடுக்கு மொழியில் பேசி அசத்தினார். சென்னை காவல் துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் ஐபிஎஸ் அதிகாரி திருநாவுக்கரசு, எழுதிய 'குரல் அமுது...

நித்தியானந்தாவின் அகமதாபாத் ஆசிரமத்தை இடித்துத் தள்ளிய மாநகராட்சி அதிகாரிகள்

அகமதாபாதில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தை இடித்து தள்ள நேற்று ஜேசிபி இயந்திரங்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் முற்றுகையிட்டனர். இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆசிரமத்தில் குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாகவும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அளிக்கப்பட்ட புகாரையடுத்து நித்தியானந்தைவை கைது செய்ய குஜராத் போலீசார்...

நித்தியை கொத்தாக தூக்க உள்துறை உத்தரவு..! ஆட்டத்துக்கு end card

பாலியல் வழக்குகளில் தேடப்படும் நித்தியானந்தா, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கைது செய்து அழைத்து வர உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சத் சங் என்ற பெயரில் சத்தமிட்ட நித்தியின் ஆட்டத்துக்கு முற்றுபுள்ளி வைத்திருக்கும் அதிரடி உத்தரவு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி... குஜராத்...

நித்தியானந்தாவின் பெண் சீடர்களை இந்திய தூதரகத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

வெளிநாட்டில் உள்ள நித்யானந்தாவின் பெண் சீடர்களை இந்திய தூதரகத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர், நித்தியானந்தாவின் பிடியில் உள்ள தனது 2 மகள்களை  மீட்டுத்தருமாறு அகமதாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு...

தன் மீதான பாலியல் புகார்கள் எடுபடாது நித்யானந்தா...

தன் மீதான பாலியல் புகார்கள் எடுபடாமல் போய்விடும் என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். கடத்தல், பாலியல் வழக்குகளில் நித்தியானந்தாவை ஒருபுறம் போலீசார் தேடும் நிலையில் மறுபுறம் அவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் பாலியல் வழக்கில் தன்னை...

என் மீது பாலியல் வழக்கு போட முடியாது - முகநூலில் நித்தி கருத்து

பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளாகி உள்ள பிரபல சாமியார் நித்தியானந்தா மீண்டும் முகநூல் மூலம் கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதில் 2010ம் ஆண்டில் கர்நாடக அரசு தன் மீது வேண்டுமென்றே பாலியல் வழக்கு பதிவு செய்ததாக குறிப்பிட்டார். வழக்கு போட்ட பின்னரே புகார் தர...

நித்தியானந்தாவை கண்டு பிடிப்பதில் சட்ட சிக்கல்

நித்யானந்தா இருப்பிடத்தை கண்டு பிடிப்பதில் சட்ட சிக்கல்கள் உள்ளதால், கர்நாடக போலீசார் திணறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நித்யானந்தாவை ஆள் கடத்தல் வழக்கில் குஜராத் போலீசாரும், பாலியல் வழக்கில் கர்நாடகா போலீசாரும் தேடி வருகிறார்கள். பாலியல் வழக்கில் நித்யானந்தாவை கண்டு பிடிக்க...

பிடதி ஆசிரமத்தில் பிராணா சாமி - ஈரோடு காவல்துறை, நித்தியானந்தா பதில் அளிக்க உத்தரவு

நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பிராணாசாமி என்பவரை மீட்க கோரிய வழக்கில் ஈரோடு மாவட்ட காவல்துறை மற்றும் நித்தியானந்தா பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த அங்கம்மாள் என்பவரின் ஆட்கொணர்வு மனுவில், கடந்த 2003-ஆம்...