​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாநிலங்களுக்கு GST நிலுவைத் தொகை விடுவிப்பு

பல்வேறு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகையான 19 ஆயிரத்து 950 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 498 கோடி ரூபாய் இழப்பீடுத் தொகை மாநிலங்கள் மற்றும்...

வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம்

வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மற்றும் சீரமைப்பைக் கைவிட வேண்டும், வாராக் கடனை தீவிரமாக வசூலிப்பதோடு, கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அபராதக் கட்டணம்...

புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் புதிய திட்டங்களை ஓரிருநாட்களில் அறிவிக்க உள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில் நாட்டின் பொருளாதாரம் 5 சதவீதத்திற்கு சரிந்துவிட்டது. இதனை சரிசெய்ய மத்திய அரசு மூன்று அம்ச திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. ரியல் எஸ்டேட்,...

ரூ.2 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கான சூப்பர் ரிச் வரி உயர்வு

சூப்பர் ரிச் எனப்படும், ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கான வரி, மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவில் மிகவும் குறைவு, மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் ஆண்டுக்கு 2 கோடி...

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசு மறுப்பு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசு மறுத்துவருவதால் விலை குறைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போதைய விலை உயர்வைத் தொடர்ந்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 77 ரூபாய்...

மராட்டியம், ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏ.டி.எம்களில் பணத்திற்கு பெரும் தட்டுப்பாடு

கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏடிஎம்.களில் பணத்திற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் கடந்த சில வாரங்களாகவே ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு இருப்பதாக புகார் எழுந்தது. கர்நாடகம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பீகார்,  குஜராத்திலும்...

INX Media விவகாரத்தில் கார்த்தியைத் தொடர்ந்து ப.சிதம்பரத்திடமும் விசாரணை நடத்த CBI திட்டம்

ஐ.என். எக்ஸ் மீடியா விவகாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐ.என். எக்ஸ் மீடியா விவகாரத்தில் கைதான கார்த்தி சிதம்பரத்திடம் நடத்திய விசாரணையின் போது கார்த்தி ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று சிபிஐ...