​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும், நிதிப் பங்கீட்டுக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால், சீர்மிகு...

புதிய கல்வி கொள்கை குறித்த வல்லுநர்களின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது - மங்கத் ராம் சர்மா

புதிய கல்வி கொள்கை குறித்த வல்லுநர்களின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா தெரிவித்துள்ளார்.  உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் தமிழக...

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 5 மாநிலங்கள் இணையவில்லை

டெல்லி, கேரளா, ஒடிசா, பஞ்சாப், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்கள், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணையவில்லை. டெல்லியைப் பொறுத்தவரை, ஏற்கெனவே தாங்கள் செயல்படுத்தி வரும் சுகாதராத் திட்டம் சிறந்தது என்று கூறியுள்ளது. தெலுங்கானாவில் ஏற்கெனவே செயல்படுத்தி வரும் ஆரோக்கியஸ்ரீ திட்டத்தில்...

14ஆவது நிதிக்குழுவால் தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.6,000 கோடி இழப்பு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

14ஆவது நிதிக்குழுவால் தமிழகம் ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்திருப்பதாகக் கூறியுள்ள முதலமைச்சர், 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நிதிப் பங்கீடு செய்வதற்கும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து நிதிக்குழு ஆலோசனை...