​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காற்று மாசை கட்டுப்படுத்தும் புதிய உத்திகள் குறித்து கட்கரிக்கு நீதிமன்றம் 'அழைப்பு'

காற்று மாசுபடுவதை தடுக்கும் நவீன உத்தி ஏதாவது இருந்தால் அதை நீதிமன்றத்திற்கு வந்து தங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. மின் வாகனங்கள் குறித்த அரசின் கொள்கையை அமல்படுத்துவது மீதான மனு...

scrappage policy -க்கு இன்னும் ஒரு மாதத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் - நிதின் கட்கரி

நாள்பட்ட பழைய வாகனங்களை கழிவு இரும்பாக மாற்றும் scrappage policy -க்கு   இன்னும் ஒரு மாதத்தில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார். scrappage policy அமலுக்கு வந்தால், நாட்டின்...

40000 கி.மீ. நீளத்திற்கு சாலை கட்டமைப்புகள் புதிதாக ஏற்படுத்தப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

நாட்டில் புதிதாக 40 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய சாலை கட்டமைப்புகளை உருவாக்கவும், 23 எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும் துரிதகதியில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் ஆட்டோ எக்ஸ்போவை...

டெல்லி சட்டமன்றத் தேர்தல் - 40 நட்சத்திரப் பேச்சாளர்களை களமிறக்குகிறது பாஜக

டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பறக்கிறது. பிப்ரவரி 8ம் தேதி ஒரே கட்டமாக டெல்லியின் 72 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கான வியூகம் அமைத்துள்ளது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்...

பாஜக தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா போட்டியின்றி தேர்வாகிறாரா?

பாஜக தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா இன்று தாக்கல் செய்தார். பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித் ஷா, நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் 2ஆவது முறையாக அமைந்த...

5 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்பை அடைவது "கடினம்... ஆனால்.,முடியும்" - நிதின் கட்கரி

நாட்டின் பொருளாதார மதிப்பை, 2024ஆம் ஆண்டில், 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவதற்கான இலக்கை அடைவது என்பது கடினமான காரியம் என்றும், ஆனால், அது முடியாத ஒன்று இல்லை என்றும், மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியிருக்கிறார். மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் பேசிய அவர்...

டெல்லி சட்டமன்றத் தேர்தல்: இன்று பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு

பாஜகவின் மத்திய தேர்தல் பணிக் குழு கூட்டம் நேற்றிரவு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். டெல்லி...

தமிழகத்திற்கு சாலை பாதுகாப்பு விருது..!

சாலை பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்த சிறந்த மாநிலம் என்ற விருது தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. சாலை விரிவாக்கம், ஆபத்தான வளைவுகளை மாற்றுதல், தேவையான பாதுகாப்பு அறிவிப்புப் பலகைகள், சிக்னல்கள் என விபத்துக்களை குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் மாநிலங்களில் தமிழகம் முதல்...

தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் கட்கரி பாராட்டு...

தமிழகத்தில் சாலை விபத்துக்களும், அதில் ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்களும் குறைந்துள்ளதாக சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.   சாலைப் பாதுகாப்பு வாரத்தையொட்டி நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் விபத்துகள் நடைபெறுவதாகவும், ஒரு லட்சத்து...

மகாராஷ்ட்ரா கூட்டணி அரசு விரைவில் கவிழும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ள சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கருத்தியல் ஒற்றுமை இல்லாத காரணத்தால், கூட்டணி அரசு விரைவில் கவிழும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தை, மகாராஷ்டிர...