​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்...

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை விவாதம் இன்று தொடங்குகிறது. கடந்த 14ம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் அறிக்கையை வாசித்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகள் இடம் பெற்றன.இந்நிலையில்...

டாஸ்மாக் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய்..!

மாநிலத்தின் வருவாய் அதிகரிப்பதற்கேற்ப, வளர்ச்சிப் பணிகளுக்காக வாங்கக்கூடிய கடன்களின் அளவு அதிகரிப்பதும் வழக்கமான ஒன்றுதான் என்று நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் மொத்த கடன் நான்கரை லட்சம் கோடி என்பது நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் இருக்கிறது என்றும் அவர் கூறினார். டாஸ்மாக் மூலம் இந்த...

தமிழக பட்ஜெட் 2020-21: பள்ளி கல்வித்துறைக்கு ரூ.34,841 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில், பள்ளி கல்வித்துறைக்கு 34 ஆயிரத்து 841 கோடி ரூபாயும், சுகாதார துறைக்கு 15 ஆயிரத்து 863 கோடி ரூபாயும், வேளாண்துறைக்கு  11 ஆயிரத்து 894 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேலம் சாரபங்கா, காவிரி-குண்டாறு திட்டங்களுக்கும்...

புதிய வரி விதிப்புகள் ஏதும் இல்லாத பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல்..

புதிய வரி விதிப்புகள் ஏதும் இல்லாத வகையில், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநில வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 27ஆக உள்ளதாகவும், வரும் நிதியாண்டு முடிவில், நிகர கடன் 4 லட்சத்து 56 ஆயிரத்து 600 கோடி ரூபாயாக...

2020-2021 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்

2020-2021 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தாக்கல் செய்கிறார்  தொடர்ச்சியாக பெறப்படும் முதலீடுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் உலக பொருளாதார சூழலில் வீசும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருகிறது பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாக சமாளித்துள்ளது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதமான 7.27%, கணிக்கப்பட்ட...

விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிட வேண்டும் - ராமதாஸ்

ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும், அதன்பின்னர் கூட்டணி குறித்து யோசிக்கலாம் என்ற தனது கருத்தை ரஜினி உடன் பாமக கூட்டணி அமைக்க உள்ளதாக திரித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவின் 2020-201ம் ஆண்டிற்கான 18வது பொது நிழல் நிதிநிலை...

ரஜினியுடன் கூட்டணியா? - ராமதாஸ் பதில்

நடிகர் ரஜினியுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும், அவர் கட்சி ஆரம்பித்த பிறகு கூட்டணி அமைப்பது குறித்து யோசனை நடத்தப்படும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள பாமக வடக்கு மண்டல அலுவலகத்தில் அக்கட்சியால் தயாரிக்கப்பட்ட...

பிப்.14ல் தமிழக பட்ஜெட் தாக்கல்..!

தமிழக சட்டப்பேரவையில் வரும் 14 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை வரும் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் கூட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய...

மத்திய பட்ஜெட்: நிர்மலா சீதாராமனுக்கு துணை முதல்வர் பாராட்டு

மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல், பல்வேறு தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய வகையில், மிகச்சிறப்பான நிதிநிலை அறிக்கையை தயாரித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருப்பதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்ஜெட்டின் போது, வேளாண்மை குறித்தும்,...

தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் பலனில்லாத பட்ஜெட் - மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எவ்விதப் பயனும் அளிக்காத, பலனும் இல்லாத நிதி நிலை அறிக்கை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மத்திய பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடுத்தர மக்களை மனதில் கொள்ளாமல் அவர்களை நடுத்தெருவில் நிறுத்தும் பட்ஜெட்டாக...