​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் மூன்று மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க கடனுதவி

3 மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க தமிழகத்துக்கு 453 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தானது. மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தின்கீழ் உள்ள மீன்வளம் மற்றும் மீன் உற்பத்தி மேம்பாட்டு நிதி நிறுவனம் நபார்டு வங்கி மூலம் மாநில அரசுகளுக்கு கடன் வழங்குகிறது. எப்.ஐ.டி.எப்....

தமிழகத்தில் 3 மீன்பிடித் துறைமுகங்கள்..!

தமிழகத்தில் 3 இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைப்பதற்கு 453 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. நாகை மாவட்டம் தரங்கம்பாடி, திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் குப்பம், கடலூர் முதுநகர் ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கின்றனர். இதையடுத்து,...

தனியார் நிதி நிறுவன மேலாளரிடம் நூதன முறையில் ரூ. 3.82 லட்சம் மோசடி

சென்னை கொரட்டூரில் தனியார் நிதி நிறுவன மேலாளரிடம் 3 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். அடகு வைத்த நகைகளை மீட்டு மார்க்கெட் விலைக்கு விற்று பணம் தருவதாக போரூரில் உள்ள தனியார் நிதி...

முத்தூட் நிதி நிறுவனத்தில் 55 கிலோ தங்கம் கொள்ளை

பீகாரில் உள்ள முத்தூட் நிதி நிறுவனத்தில் பட்டப்பகலில் 55 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஹாஜிபூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கிளை அலுவலகத்தில் நேற்று நண்பகலில் மூகமூடி அணிந்த 7 பேர் ஆயுதங்களுடன் உள்ளே புகுந்தனர். அங்கிருந்தவர்களை துப்பாக்கி...

நிதி நிறுவனங்கள் மோசடி செய்வதைத் தடுக்க புதிய மசோதாவுக்கு ஒப்புதல்

நிதி நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுவதைத் தடுக்கும் நிதி நிறுவன சட்டத்திருத்த மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. மசோதா மீதான விவாதங்களுக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மையையும்,  சந்தாதாரர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கும் இந்த சட்டத்திருத்தம் உதவும் என...

பண மோசடி வழக்கில் நிதி நிறுவன நிர்வாகி முத்துராமலிங்கமும், அவரது மனைவியும் ஆஜராக உத்தரவு

பண மோசடி வழக்கில் திருச்சி செந்தூர் பின்கார்ப்  நிதி நிறுவன நிர்வாகி முத்துராமலிங்கமும், அவரது மனைவி பாரதியும் நவம்பர் 7ம் தேதி ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பலகோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள திருச்சி செந்தூர் பின்கார்ப் நிதி...

DHFL நிதி நிறுவனத்தின் 14 அலுவலகங்களில் சோதனை

DHFL என்றழைக்கப்படும் வீட்டுக் கடன் நிதி நிறுவனத்தின் 14 அலுவலகங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர். மிர்ச்சி என்றழைக்கப்படும் தாவூத்தின் கூட்டாளிக்கு நிலம் வாங்க பணம் பரிமாற்றம் செய்த விவகாரத்தில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய...

இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் ரூ 30 லட்சம் கொள்ளையடித்த சம்பவத்தில் நிதி நிறுவன அதிபர் கைது

கோவையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை கத்தியால் குத்தி 30 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்த வழக்கில் நிதிநிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் திங்கட்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்த அசோக், ராகுல் ஆகிய இருவரை கணியூர் சுங்கச்சாவடி அருகே மற்றொரு...

கோவையில் 30 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த கொள்ளையர்கள்

கோவை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் விபத்தில் சிக்கிய நிலையில், அவர்களிடமிருந்து 30 லட்ச ரூபாய்  பணம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்...  கோவை ஆர்எஸ் புரத்தைச் சேர்ந்த தர்ஷன் அசோக் என்பவர், திருப்பூரில் நிதி நிறுவனம் ஒன்றில்...

மர்மமான முறையில் மாயமான தம்பதியின் கார் கண்டுபிடிப்பு

கரூரில் மகன் திருமணத்துக்கு அழைப்பிதழ் வைக்கச் சென்று மாயமான மதுரையைச் சேர்ந்த தம்பதியின் கார் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தம்பதியின் நிலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ், சிறிய அளவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது...