​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

2020-2021 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்

2020-2021 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தாக்கல் செய்கிறார்  தொடர்ச்சியாக பெறப்படும் முதலீடுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் உலக பொருளாதார சூழலில் வீசும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருகிறது பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாக சமாளித்துள்ளது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதமான 7.27%, கணிக்கப்பட்ட...

பிப்ரவரி 1-ம் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2020 - 2021ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

மத்திய அரசுக்கு ரூ.2610 கோடி ஈவுத்தொகை வழங்கியது எல்ஐசி

எல்ஐசி நிறுவனம் 2018 - 2019 ஆம் நிதி ஆண்டுக்கான ஈவுத்தொகையாக 2610 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், எல்ஐசி தலைவர் எம்ஆர்.குமார் அந்த தொகைக்கான காசோலையை வழங்கினார். வரலாற்றிலேயே...

மாநில அரசுகள் மற்றும் தனியார் விற்பனை செய்யும் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி என அறிவிப்பு

மாநில அரசுகள் மற்றும் தனியார் விற்பனை செய்யும் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 38வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்....

மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதமாக சரிவு..!

ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த 2வது காலாண்டில் நான்கரை சதவீதமாக சரிவடைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஜூன் மாதத்தில் ஜிடிபி 5 சதவீதமாக சரிவடைந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத...

இந்திய பொருளாதாரத்தில் இதுவரை மந்தநிலை இல்லை

வளர்ச்சி வேண்டுமானால் குறைந்திருக்கலாம், ஆனால் இந்திய பொருளாதாரத்தில் இதுவரை மந்தநிலை இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பொருளாதார நிலைமையை மத்திய அரசு அறிந்திருப்பதாகவும், அதனை சீர்செய்ய துறை சார்ந்த முடிவுகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று இந்திய...

நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக சரியும் - உலக வங்கி கணிப்பு

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 விழுக்காடாக  குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது. இதன் காரணமாக வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச பண நிதியத்துடனான ஆண்டுக் கூட்டத்தை...

2020 - 2021 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தயார் செய்வது குறித்து ஆலோசனை

அடுத்த நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தயார் செய்வதற்காக இம்மாதம் 14ஆம் தேதி தொடங்கி ஆலோசனைக் கூட்டங்களை நடத்த மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் முதல் வேலை நாளில் 2020 - 2021 நிதி ஆண்டுக்கான...

வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

2018 - 19-ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2018 - 19ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. ஆண்டுக்கு இரண்டரை லட்சம்...

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31

தனி நபர்கள் வருமானம், வீட்டு வருமானம், இதர வருமானம் பெறுபவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31 என தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை ஆணையர் ரெங்கராஜ், குறிப்பிட்ட காலத்துக்குள் வருமான...