​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கருணாநிதி சிரிப்பின் மூலம் வாழ்த்தினார், விஜயகாந்த் கட்டித் தழுவினார்- கமல்

நாளை நமதே என்ற தமது அரசியல் பயணத்திற்காக பல்வேறு அரசியல் கட்சிகளையும் பிரமுகர்களையும் சந்தித்தது குறித்து வார இதழில் எழுதிய கட்டுரையில் விளக்கியுள்ளார் கமல்ஹாசன். திமுக தலைவர் கருணாநிதியிடம் தமது அரசியல் பிரவேசத்தை தெரிவித்த போது அவர் சிரித்ததாகவும், அந்த சிரிப்பின் மூலம்...

தனது சுற்றுப்பயணத் திட்டத்திற்கு நாளை நமதே என்று பெயரிட்டுள்ளார் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் தனது சுற்றுப்பயணத் திட்டத்திற்கு நாளை நமதே என்று பெயரிட்டுள்ளார். அடுத்த மாதம் 21ம் தேதி புதிய கட்சியின் பெயரை அறிவிக்க இருப்பதாகவும், ராமேஸ்வரத்தில் இருந்து தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாகவும் நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இதற்காக, மாவட்ட வாரியாக நற்பணி...