​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாகப் பாம்பை குரைத்தே விரட்டிய தெரு நாய்கள்

காஞ்சிபுரத்தில் நாகப் பாம்பு ஒன்றை தெரு நாய்கள் குரைத்தே விரட்டிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளுக்கு அருகே புதர்கள் மண்டி கிடப்பதால் அவ்வப்போது பாம்புகளின் நடமாட்டம்...

சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள்

சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் காவல்துறை நாய்க்குட்டிகள் பங்கேற்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வரவேற்பு பெற்றுள்ளன. 208-வது சுதந்திர தின ராணுவ அணிவகுப்பில் காவல்துறையினரும் பங்கேற்றனர். காவல்துறையில் ஓர் அங்கமாய் வகிக்கும் மோப்ப நாய்களையும் கவுரவிக்கும் விதமாக அவற்றையும் அணிவகுப்பில் பங்கேற்கச்...

கொள்ளையடிக்க வந்த கொள்ளையன் நாய் குரைத்ததால் தப்பியோட்டம்

சென்னை வேளச்சேரியில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையன் நாய் குரைத்ததால் தப்பியோடிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. வேளச்சேரி நேருநகர் மதியழகன் தெருவைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் வீட்டில் கீழ் தளம் மற்றும் மேல் தளத்தில் 4 குடியிருப்புகள் உள்ளன. இன்று அதிகாலை இந்தக் குடியிருப்பின்...

ஓடும் சரக்கு லாரியில் கட்டப்பட்டிருந்த நாய் மீட்பு

அமெரிக்காவின் அரிசோனாவில் ஓடும் சரக்கு லாரியில் கட்டப்பட்டிருந்த நாய் ஒன்று மீட்கப்பட்டது. அங்குள்ள எரிவாயு நிரப்பும் நிலையத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் தமது வாகனத்திற்கு எரிவாயு நிரப்ப வந்த போது,சரக்கு வாகனத்தின் பின்பக்கத்தில் உள்ள பம்பரில் நாய் ஒன்று கட்டப்பட்டிருப்பதை கண்டு...

தாய் நாயின் கண்முன்னே 4 நாய்க்குட்டிகளைக் கொத்திக் கொன்ற நாகப்பாம்பு

ஒடிசாவில் நாகப்பாம்பு ஒன்று தாயின் கண்முன்னே 4 நாய்க்குட்டிகளைக் கொத்திக் கொன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. ஒடிசாவின் பத்ரக் ((Bhadrak)) பகுதியில், நாகப்பாம்பு ஒன்று நாய்க்குட்டிகள் இருக்கும் பகுதியில் நுழைந்தது. பாம்பைக் கண்ட அச்சத்தில் குட்டிகளைக் காப்பாற்ற முயன்றும் தாய் நாயால் முடியாமல் போனது. இதைக்...

2 நாட்களாக வெள்ளம் சூழ்ந்த பகுதியில் தவித்த நாய், உரிமையாளர் ஹெலிகாப்டர் உதவியோடு மீட்பு

அமெரிக்காவின் வடகரோலினாவில் 2 நாட்களாக வெள்ளத்தில் சிக்கியிருந்த ஒரு நாயும், அதன் உரிமையாளரும் ஹெலிகாப்டர் உதவியோடு மீட்கப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளியன்று புளோரன்ஸ் புயல் தாக்கியது. வெள்ளத்தின்போது வாகனத்தில் தமது நாயுடன் சென்று கொண்டிருந்த ஒருவர், நீர்மட்டம் அதிகரித்ததால் அருகிலிருந்த கட்டிடத்தின்...

இந்தியாவிலேயே முதன்முறையாக அரசு சார்பில் நாய்களுக்கான பூங்கா

இந்தியாவிலேயே முதன்முறையாக ஐதராபாத்தில் அரசு சார்பில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் நாய்களுக்கான பிரத்யேக பூங்கா திறப்புக்குத் தயாராகியுள்ளது. செல்லப்பிராணிகளான வளர்ப்பு நாய்களுக்கு பயிற்சி அளிக்கவும், புத்துணர்வு தரும் வகையிலும் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. நாய்களுக்கான நடைபயிற்சி பாதை, உடற்பயிற்சி...

கோவை, கடலூர் மத்தியச் சிறைகளில் போலீசார் திடீர் சோதனை

கோவை, சேலம், கடலூர் மத்திய சிறைகளில் ஆய்வு செய்த போலீசார், செல்போனுக்கு பயன்படுத்தும் பேட்டரிகள், பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சென்னை புழல் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வது...

சினிமா தயாரிப்பாளர் குறித்து சர்ச்சை கருத்து..! பணிந்தார் சந்தோஷ் சிவன்

சினிமா தயாரிப்பாளர்கள், படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு ஊதியம் கொடுக்கும் போது நாய் போல குரைப்பதாகவும், நடிகைகளுக்கு ஊதியம் கொடுக்கும் போது செல்லபிராணி போல கொஞ்சுவதாவும் உருவகப்படுத்தி பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் டிவிட்டரில் தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சைகளை கிளப்பி...

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் புலி நடமாட்டம் காரணமாக மக்கள் பீதி

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் புலி நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். தாணூர்' புத்தன் தெரு பகுதியில் இரவு நேரங்களில் தெருவில் வரும் புலி நாய்களை கவ்வி செல்வதும் ஆடுகளை கடித்து கொன்றும் அட்டகாசம் செய்து வருகிறது....