​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உடலுறுப்பு தான அறுவை சிகிச்சை - அரசு மருத்துவர்கள் அசத்தல்

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை வெற்றிகரமாக அகற்றி, அவற்றை உடனடியாக சென்னை மற்றும் கோவை மருத்துவமனைகளுக்கு அனுப்பி, 3 பேருக்கு மறுவாழ்வு அளிக்கச் செய்து சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.  நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையத்தைச் சேர்ந்த 58 வயதான...

மின்துறை வேலைவாய்ப்புகளுக்கு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் - அமைச்சர்

மின்சார வாரியத்தில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகள் ஒளிவு மறைவின்றி நடைபெறும் என்றும் வேலை வாங்கித் தருவதாகக் கூறுபவர்களிடம் பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார். நாமக்கல் மாவட்டம் காடச்சநல்லூரில் நடைபெற்ற புதிய கால்நடை நிலையங்கள் தோற்றுவித்தல்...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார் கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். பின்னர்...

அரவக்குறிச்சி அருகே 3 நாட்களாக நடைபெற்று வந்த சேவல் சண்டை நிறைவு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த சேவல் கட்டு என அழைக்கப்படும் சேவல் சண்டை நிறைவுப்பெற்றது. நாமக்கல், கோவை உள்ளிட அண்டை மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் சுமார் 25 ஆயிரம்...

ஊர் தோறும் பொங்கல் விளையாட்டு...

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் விதவிதமான விளையாட்டு போட்டிகள் நடந்தன. ஊர்கள் தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தி இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. 70 கிலோ முதல் 100 கிலோ எடை கொண்ட...

நாமக்கல் மாரியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்து வழிபாடு

நாமக்கல் அருகே மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு கோவிலில் ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டது. குமாரபாளையம் காவேரி நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில், ரூபாய் நோட்டுகள் கொண்டு அலங்காரம் செய்து அம்மனை வழிபட்டால் தொழில் வளமும், செல்வமும் பெருகும் என்பது இப்பகுதி மக்களின்...

சுற்றுலா தளங்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய மக்கள்

தொடர் விடுமுறையை ஒட்டி தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு குடும்பத்துடன் படையெடுத்த மக்கள் படகு சவாரி செய்தும், அருவிகளில் குளித்தும் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் குவிந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

விவசாயியிடம் ரூ.1.11 கோடி பெற்று மோசடி செய்த கும்பல் கைது

300 கோடி ரூபாய் வெளிநாட்டு கரன்சிகளை மாற்ற பணம் கொடுத்து உதவினால் கமிஷன் தருவதாக கூறி விவசாயிடம் ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த 3 பேரை சேலம் போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் புள்ளாக்கவுண்டனூரைச் சேர்ந்தவர்...

பொங்கல் பொருட்கள்... கிடுகிடு விலை உயர்வு

பொங்கல் பண்டிகையை யொட்டி பூக்கள், பழங்கள், வாழைத்தார், உள்ளிட்ட பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவற்றின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பூ சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பூக்களின் தேவை...