​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சுத்தமாக மிளிரும் மாமல்லபுரத்தை காண மக்கள் ஆர்வம்

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி சுத்தமாகவும், வழியெங்கும் அலங்காரத்துடனும் காட்சியளிக்கும் மாமல்லபுரத்தைக்காண பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், அர்ஜூனன் தபசு, கடற்கரைகோயில், வெண்ணை உருண்டை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. இருநாட்டு தலைவர்களின்...

மாமல்லபுரத்தில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் - முதலமைச்சர்

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் வர இருப்பதை முன்னட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இரண்டு நாள் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி...

சென்னையில் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார் பிவி சிந்து

சமீபத்தில் நடந்து முடிந்த 25வது உலக சாம்பியன்ஷிப் பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பிவி சிந்து, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னைக்கு வருகை தந்த பிவி சிந்து எல்டாம்ஸ் சாலையில் உள்ள...

சீன அதிபர் நாளை சென்னை வருகை - உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு

சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி ஆகியோர் நாளை தமிழகம் வருகின்றனர். மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுவதையொட்டி கடற்படை போர்க்கப்பல்கள், விமானப்படை விமானங்கள் என உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இந்தியா- சீனா இடையிலான உறவை வலுப்படுத்த இருநாட்டு தலைவர்கள் மட்டுமே தனித்து...

மோடி - ஜி ஜின் பிங் சந்திப்பு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

மாமல்லபுரத்தில் சீன அதிபரும், பிரதமர் மோடியும் , 11, 12 ஆகிய இரு நாட்களில் சுமார் 6 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக கடற்படை போர்க்கப்பல்கள், விமானப்படை விமானங்கள், போலீசார் என இதுவரை இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா-...

சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பளிக்க பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ஜி ஜின்பிங்கின் வருகை தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு...

மாமல்லபுரம் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு உறவு வலுப்படும் - இந்தியாவுக்கான சீன தூதர்

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள தலைவர்கள் இருவரின் பேச்சுவார்த்தை மூலம் இந்தியா- சீனா உறவு மேலும் வலுப்படும் என்று சீன தூதர் சன் வீ டங் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோடி, ஜி ஜின் பிங் இடையிலான நட்பினால் இரு நாடுகளுக்கும்...

ஈரானுடன் பதற்றத்தை தணிக்க உதவுமாறு கேட்டுக்கொண்ட சவுதி அரேபியா

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதான தாக்குதலையடுத்து நிலவும் பதற்றமான சூழலை தவிர்ப்பது தொடர்பாக ஈரானுடன் பேசுமாறு ஈராக் மற்றும் பாகிஸ்தானை சவுதி அரேபியா கேட்டுக் கொண்டுள்ளது. சவுதி அரேபியாவின் அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது கடந்த செப்டம்பர் 14ம் தேதி, ஹவுதி...

பிரதமர் மோடி, சீன அதிபரின் வருகையால் தமிழகத்துக்கு பெருமை - பொன்.ராதாகிருஷ்ணன்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபரின் வருகை தமிழகத்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பெருமை என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்த அவர், இருநாட்டு தலைவர்கள் வருகைக்கு பிறகு சென்னையும் மாமல்லபுரமும்...

பிரதமர் மோடி - சீன அதிபர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு வரவேற்பு பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

வருகிற 11-ஆம் தேதி மாமல்லபுரம் வரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்று  பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பேனர்களை வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.  இந்தியா-சீனா இடையிலான உறவை...