​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாடாளுமன்ற உணவகங்களுக்கு இனி மானியம் இல்லை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் உணவு வழங்கும் நடைமுறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்.பி.க்களுக்கு மானிய விலையில் உணவு விநியோகம் நடைபெற்று வந்தது. இதற்காக ஆண்டு தோறும் சுமார் 17 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கி வந்தது. அதே...

நாடாளுமன்றத்துக்கு ஓடிச் சென்ற அமைச்சர்..

நாடாளுமன்றத்துக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஓடிச் செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. டெல்லியில் இன்று காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இது முடிந்ததும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர்கள் புறப்பட்டுச் சென்றனர். அப்போது பியூஷ் கோயல் நாடாளுமன்றம்...

உய்கர் இன மக்கள் தொடர்பாக அமெரிக்கத் தீர்மானத்திற்கு சீன அரசு கண்டனம்

சீனாவில், உய்கர்(Uygur)இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வலியுறுத்தியும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்தும், அமெரிக்கா, தனது நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளது. இதற்கு சீனா கடும் ஆட்சேபம் தெரிவித்திருப்பதோடு, பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்திருக்கிறது. சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணங்களில்...

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக குடியேறிய இந்துகள், பெளத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்க ஏதுவாக உருவாக்கப்பட்ட சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை...

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் எஸ்.சி, எஸ்.டியினருக்கு இட ஒதுக்கீடு நீட்டிப்பு

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.  இதற்காக அரசியலமைப்புப் பிரிவு 334 ஐ திருத்த முடிவு செய்யப்பட்டது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருடன்...

10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரயில்வேயின் இயக்க விகிதம் மோசமாக இருந்ததாக சிஏஜி அறிக்கை

2017-18ம் ஆண்டில் ரயில்வேயின் இயக்க விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமாக இருந்ததாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிஏஜி எனப்படும் தலைமைத கணக்கு தணிக்கை அமைப்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், வருவாய்க்கு எதிரான செலவினங்களில் ரயில்வே திறம்பட செயல்படவில்லை...

இத்தாலியில் ருசிகரம்.. நாடாளுமன்றத்தில் வைத்து தோழியிடம் love propose செய்த எம்பி

காதலுக்கு எல்லையோ, மொழியோ இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதே அளவிற்கு ஒரு சில சமயத்தில் இடம், பொருள், ஏவல் பார்க்காதது காதல். இதை நிரூபிக்கும் வகையில் இத்தாலி நாட்டில் எம்பி ஒருவர் பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போதே, தனது...

பெண் மருத்துவரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் அடித்துக் கொல்ல வேண்டும் - நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்

ஹைதராபாத் அருகே பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற கொலையாளிகளுக்கு தூக்குதண்டனை விதிக்க வேண்டும் என்றும், அடித்துக் கொல்ல வேண்டும் எனவும், ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய...

மகளிருக்கான பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தி தன்னந்தனியாக போராடிய இளம்பெண்

மகளிருக்கான பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தி இளம்பெண் ஒருவர் நாடாளுமன்ற வளாகம் முன் தன்னந்தனியாக  போராட்டத்தில் ஈடுபட்டார். டெல்லியைச் சேர்ந்த அனு துபே என்ற இளம்பெண் நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டார்.நாடாளுமன்றத்தின் 2-3 வது வாயில்களின் நடைபாதையில் அமர்ந்து போராட்டத்தில்...

பாஜக பெண் எம்.பி சர்ச்சை பேச்சு... அவைக் குறிப்பிலிருந்து நீக்கம்

கோட்சே பற்றிய பேசிய, பாஜக பெண் எம்.பி பிரக்யாசிங் தாக்கூரின் சர்ச்சை பேச்சு, நாடாளுமன்ற அவை குறிப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவரை பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்து நீக்கப்படுவதுடன், மேலும் பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவுங்ம பிரக்யாவிற்கு தடை...