​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும் - மு.க.ஸ்டாலின்

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்று உரையாற்றிய மு.க.ஸ்டாலின், பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் நம் உயிரோடு கலந்துள்ளனர்...

கனடாவில் 2ஆவது முறையாக பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ

கனடா நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, மீண்டும் வெற்றிப்பெற்றிருக்கிறது. பெரும்பான்மையை இழந்திருந்தாலும் ஜஸ்டின் ட்ரூடோ மைனாரிட்டி ஆட்சியை அமைக்கவிருக்கிறார். உலகளவில், முற்போக்கு சிந்தனையுள்ள தலைவர்களில் ஒருவராக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பார்க்கப்படுகிறார். இருப்பினும், ஆளும் லிபரல்...

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் - ஜனநாயக கடமையாற்றிய மக்கள்

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, அந்த நாடு முழுவதும் மும்முரமாக நடைபெற்றது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹுவின் ஆட்சிக் காலம் முடிவடிந்ததையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் அந்த நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் பெஞ்சமின் நேட்டன்யாஹுவின், லிகுட் கட்சி 37 தொகுதியை கைப்பற்றிய...

தேனி மக்களவைத் தேர்தல் முடிவு செல்லாது என அறிவிக்கக் கோரி மனு

தேனி நாடாளுமன்றத் தேர்தல் முடிவு செல்லாது என்று அறிவிக்க கோரிய வழக்கில், தலைமைத் தேர்தல் ஆணையம், எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் வெற்றியை எதிர்த்து தேனி தொகுதி வாக்காளர் மிளானி என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்....

ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்  ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேனி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு...

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, முதல்முறையாக தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது.  தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 4 நாட்களுக்கு விவாதம் நடைபெற்ற நிலையில், பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற...

முன்னுரிமை வர்த்தக நாடு எனும் இந்தியாவிற்கான சலுகையை பறித்தது அமெரிக்கா

இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வரும் முன்னுரிமை வர்த்தக நாடு என்ற சலுகையை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்துள்ளார்.  வளர்ந்து வரும் நாடுகள், வர்த்தக ரீதியில் பயன்பெறும் வகையில், அமெரிக்கா ஜிஎஸ்பி (GSP) எனப்படும் பொது முன்னுரிமை திட்டத்தை செயல்படுத்துகிறது. உள்நாட்டுச் சந்தையை சமமாகவும்,...

முன்னுரிமை வர்த்தக நாடு என்ற தகுதியை அமெரிக்கா ரத்து செய்ய உள்ளதாக தகவல்

இந்தியாவிற்கு அளிக்கப்பட்டுள்ள முன்னுரிமை வர்த்தக நாடு என்ற தகுதியை அமெரிக்கா ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே அதிபர் டிரம்ப் வெளியிட்ட இந்த அறிவிப்பில் மாற்றமிருக்காது என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வர்த்தக ரீதியில் குறிப்பிட்ட நாடுகள்...

பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக

நாடாளுமன்றத் தேர்தலில் 351 இடங்களைக் கைப்பற்றியுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ.க. 300க்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள 542 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 11ந்...

அனைவரும் காவி வேட்டி கட்டிக் கொண்டு அலையப் போகிறோம் - எஸ்.ஏ.சி

தேர்தலில், தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலத்தவர் தப்பு செய்துள்ளதால், இனி எல்லோரும் காவி வேட்டி கட்டிக் கொண்டு அலைய போகிறோம் என்று, நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர், 50க்கும்...