​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் வேண்டுமா..? எம்பிக்களிடம் யோசனை கேட்கும் மக்களவை செயலகம்

நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமா அல்லது இப்போது உள்ள கட்டடத்தையே மேம்படுத்தலாமா என்று மக்களவைச் செயலகம் யோசனை கேட்டுள்ளது. இது தொடர்பாக மக்களவை எம்.பி.க்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதா அல்லது இப்போது இருக்கும் கட்டடத்தை மேம்படுத்துவதா...

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக மீண்டும் வெடித்தது மஞ்சள் சட்டை போராட்டம்

பிரான்ஸ் நாட்டில் மீண்டும் வலுத்துள்ள மஞ்சள் சட்டை போராட்டம் அந்நாட்டு அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. எரிபொருள் விலை குறைப்பு தொடர்பாக பிரான்சில் மஞ்சள் சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக ஓய்ந்திருந்த இந்தப் போராட்டம் தற்போது...

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து - வண்ண விளக்குகளில் மின்னிய நாடாளுமன்றக் கட்டடம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் மிகப் பெரிய சாதனையாகக் கூறப்படும்...

கர்நாடகத்தில் ரூ.650 கோடியில் பசவேஸ்வரருக்கு நினைவகம் அமைக்க திட்டம்

கர்நாடகத்தில் 650கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமூகச் சீர்திருத்தவாதியான பசவேஸ்வரருக்கு நினைவகம் கட்ட அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. கர்நாடகத்தில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமூகச் சீர்திருத்தவாதியான பசவேஸ்வரர் லிங்காயத்து சமுதாயத்தினரால் கடவுளாக வணங்கப்படுகிறார். இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் லிங்காயத் சமூகத்தினரின் வாக்குகளைக்...