​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஈரான் நாடாளுமன்ற தேர்தல் -அதிபர் ஹசன் ரவுஹானி வெற்றி பெறுவாரா..?

ஈரானில் நடைபெற்ற தேர்தலில் தற்போதைய அதிபர் ஹசன் ரவுஹானி வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் கடந்த 1979ம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு நடைபெற்றுள்ள 11-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். இதில் 290 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட...

3 கட்டங்களாக காவிரி-கோதாவரி இணைப்பு.. மத்திய அரசு தகவல்..!

காவிரி- கோதாவரி நதிகளை இணைக்க விரிவான வரைவுத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி- கோதாவரி நதிகள் இணைக்கப்படும் எனவும் இதற்காக 60 ஆயிரம் கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு...

நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு மோடியும், எனது டாடியுமே காரணம் - உதயநிதி ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்றிக்கு மோடியும், தனது டாடியுமே காரணம் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை ஆவடியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். சினிமாவும், அரசியலும் தனக்கு இரண்டு...

தைவான் நாடாளுமன்ற தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தைவானில் அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. அந்நாட்டின் அடுத்த அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாலை 4...

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் வாக்கு வங்கி சரிந்துள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளையும் உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வாக்குகளையும் கணக்கிட்டு பார்த்தால் தி.மு.க.வின் வாக்கு வங்கி சரிந்துள்ளதாகவும் அதைத்தான் தேய்பிறை என்று கூறியதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த நிலை நீடித்தால் 2021...

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிக்கை

அதிமுக நன்றி உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிக்கை நாடாளுமன்ற தேர்தல் தோல்வியில் இருந்து அதிமுக மீண்டு எழுந்துள்ளது என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன - ஓபிஎஸ் மற்றும் ஈ.பிஎஸ் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட...

உள்ளாட்சி தேர்தல் ....பிரசாரம் விறுவிறுப்பு...!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதலாவது கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது  நாமக்கல் மாவட்டம் மின்துறை அமைச்சர் தங்கமணி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர்,...

பிரிட்டன் தேர்தல் முடிவை எதிர்த்து லண்டனில் போராட்டம்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தத் தேர்தல் முடிவை எதிர்த்து லண்டனில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் டவுனிங் வீதியில் திரண்ட போராட்டக்காரர்கள், அங்குள்ள போரீஸ் ஜான்சனின் வீட்டில் இருந்து டிராபல்கர் சதுக்கம் வரை கண்டன...

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றி

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது.  650 தொகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகத் தொடங்கியது முதலே, கன்சர்வேடிவ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இதுவரை 645 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டு...

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் - ஆளும் கட்சிக்கு அதிக பலம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு

இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலை வகிப்பதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. வியாழன் காலை 7 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்றது. இரவில் வெளியான கருத்துக் கணிப்பில் அக்கட்சி 368 தொகுதிகளில் வெற்றி பெறும்...