​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வடக்குப்பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

திருநெல்வேலி மாவட்டம் வடக்குப்பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து, வரும் 27 ம் தேதி முதல் பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நாங்குநேரி வட்டம் பத்தை, களக்காடு, வடமலை சமுத்திரம் உள்ளிட்ட 14 கிராமங்களில் உள்ள 9 ஆயிரத்து...

ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் - அமைச்சர் ஜெயக்குமார்

ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், லாட்டரி சீட்டு சம்பவத்தால் ஒரு குடும்பமே தற்கொலை செய்துக்கொண்டது மிகுந்த வேதனையளிக்கிறது என்றார்.  மக்களை பற்றி சிந்திக்காமல் எந்த...

கல்வி பயில பள்ளிக்கு ஆபத்தான முறையில் செல்லும் மாணவர்கள்

நெல்லை மாவட்டம் மாவடியில் தடுப்பணை சுவரை பிடித்து கொண்டு ஆபத்தான முறையில் பள்ளிக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். துலுக்கர்பட்டியிலுள்ள பள்ளிக்கு செல்ல வேண்டுமென்றால் நாங்குநேரி வழியாக 15 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டும். ஆனால் நம்பியாறு வழியாக சென்றால் அரைகிலோ...

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இன்றும் கனமழை

தமிழ்நாட்டில், சென்னை புறநகர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில இடங்களில் ஏரிகள் நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது..  சென்னை பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில், இன்று காலை 8 மணியளவில் கனமழை பெய்தது....

காதல் திருமணம் செய்த இளைஞர் தலை துண்டிப்பு..! தண்டவாளத்தில் சடலம்

நெல்லை அருகே காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலையையும் உடலையும் தண்டவாளத்தில் வீசிச்சென்ற சம்பவத்தின் திகில் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே...

காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் இளைஞர் கொலை?

நெல்லையில் காதல் திருமணம் செய்த இளைஞரை பெண்ணின் உறவினர்கள் கொலை செய்து தண்டவாளத்தில் வீசிச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நாங்குநேரியை அடுத்த மறுகால்குறிச்சியைச் சேர்ந்த நம்பிராஜன், அவரது உறவினர் பெண்ணான வான்மதி என்பவரை காதலித்து கடந்த மாதம்...

அதிமுக பொதுக்குழு கூட்டம்.. 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!

உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுகவினர் தயாராக வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். சென்னை அருகே நடைபெற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அ.தி.மு.க. பொதுக்குழு- செயற்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில்...

தேர்தலுக்கு மட்டுமின்றி எப்போதும் மக்களுக்கு பணியாற்றும் கட்சி அ.தி.மு.க: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

தேர்தலுக்கு மட்டும் இல்லாமல் எப்போதும் மக்களுக்காக பணியாற்றும் கட்சி அ.தி.மு.க என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடையில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாம் கூட்டத்தில், அமைச்சர் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர்...

உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக விருப்ப மனு துவங்கியது

அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவிரும்புவோருக்கான  விண்ணப்ப படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ் நாடு முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் இன்று தொடங்கியது. ஏராளமான அதிமுகவினர் ஆர்வத்துடன் விண்ணப்ப படிவங்களை பெற்றுவருகிறார்கள். தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதம் நடத்த ஏற்பாடுகள் நடந்து...

அதிமுகவில் இணைகிறார் அமமுக அதிருப்தி நிர்வாகி புகழேந்தி

அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி, தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் விரைவில் இணையவுள்ளார். சேலத்தில் புகழேந்தி தலைமையில் அமமுக அதிருப்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி பெற்றுதந்த முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், தொண்டர்களுக்கு வாழ்த்து...