​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரூ.400 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றில் புதிய கதவணை - அதிகாரிகள் ஆய்வு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடலூர் மாவட்டம் ம.ஆதனூர்...

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை..!

தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், புதுவையிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல்...

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக் கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதன்...

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம்...

நெல்லையில் NIA சோதனை

தடை செய்யப்பட்ட இயக்கங்கள் உடன் தொடர்பு என்ற புகாரின் பேரில் நெல்லை மாவட்டத்தில், இருவரது வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் தமிழகத்திலும், கேரளாவிலும் பல்வேறு இடங்களில் தேசிய...

மடாதிபதிகள் மோதல்...

திருவாவடுவதுறை ஆதீனம் தொடர்பாக இரு மடாதிபதிகள் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி பேசுவது ஆன்மீக உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறையில் 14ஆம் நூற்றாண்டை சேர்ந்த சைவ ஆதின மடம் உள்ளது. இந்த மடத்திற்கு...

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழையின் தீவிரம் இருக்கும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழையின் தீவிரம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு தீபகற்ப பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. உள்...

தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் கின்னஸ் சாதனைக்கு தேர்வு

மலேசியாவில் நடந்த சிலம்ப போட்டியில் உலகளவில் மூன்றாம் இடம் பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் கின்னஸ் சாதனைக்கு தேர்வாகியுள்ளனர். மலேசிய சிலம்ப அகாடமி மற்றும் ஆசிய சிலம்ப அகாடமி சார்பில் மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் உலக சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்தியா,...

கனமழையால் நீர்நிலைகள் நிரம்பும் என விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  தஞ்சை தஞ்சை மாவட்டத்தில் 5வது நாளாக இடி மின்னலுடன் கூடிய கனமழை மழை பெய்து வருகிறது. தஞ்சை, திருவையாறு, கண்டியூர், வல்லம், சூரக்கோட்டை உள்பட மாவட்டத்தின்...

தமிழகத்தில் 4399 இடங்கள் மழையால் பாதிக்கப்படுமென கணிப்பு..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் 4,399 இடங்களில் பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில் வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டு, மழை முன்னேற்பாடு பணிகள்...