​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னையில் CAA சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி - தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்

சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று போராட்டத்தில்...

எஸ்.ஐ. வில்சன் கொலைவழக்கு : சையது அலியிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை

எஸ்.ஐ. வில்சன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சையது அலியிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் என்ஐஏ அதிகாரி விஜயகுமார் தலைமையிலான 5 அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. டெல்லியில் கைது செய்யப்பட்ட காஜா...

திருவாரூர் மற்றும் விழுப்புரத்தில் கொரோனா அறிகுறிகளுடன் 2 பேர்

திருவாரூர் மற்றும் விழுப்புரத்தில் கொரானா அறிகுறிகளுடன், 2 பேர் அரசு மருத்துவமனையில் தனிவார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த நபர், சீனாவின் ஷாங்காய்...

வில்சன் கொலையில் 2 பயங்கரவாதிகளிடம் NIA விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான இரு பயங்கரவாதிகளை, அவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்துச்சென்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். வில்சன் கொலையில் கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய...

SI வில்சன் கொலை வழக்கு: கைதான தீவிரவாதிகளிடம் போலீசார் தீவிர விசாரணை

களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான 2 தீவிரவாதிகளை காவலில் எடுத்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குமரி மாவட்டம் களியக்காவிளையிலுள்ள சோதனைச் சாவடியில் கடந்த 8ம் தேதி பணியில் இருந்த சிறப்பு காவல் ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்...

SSI கொலை வழக்கு - 10 நாட்கள் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி..!

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இருவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அரிவாளால் வெட்டியும் துப்பாக்கியால்...

நாகர்கோவில் விரைவு ரயிலில் மிடில் பெர்த் கழன்று விபத்து

விரைவு ரயிலில் மிடில் பெர்த் கழன்று விழுந்ததில் லோயர் பர்த்தில் உறங்கிய 70 வயது முதியவர் காயத்துடன் உயிர் தப்பினார். நேற்று இரவு சென்னை தாம்பத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்ட விரைவு ரயிலின் எஸ்10 பெட்டியின் லோயர்பெர்த் ஒன்றில் தர்மராஜ் என்பவர் பயணம்...

SSI கொலை வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு..

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விசாரணையை நாளை மாலை 3 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் ஷமீம், தவ்பீக்...

பிச்சை எடுக்க வைக்க குழந்தை கடத்தல்.. கடத்தியவன் அதிர்ச்சி வாக்குமூலம்..!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட 2 வயது குழந்தை 15 மணி நேரத்தில் மீட்கபட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ரயிலில் பிச்சை எடுக்க வைப்பதற்காக குழந்தையை கடத்திச் சென்றதாக கைது செய்யப்பட்டவன் வாக்குமூலம் அளித்துள்ளான். அசாம் மாநிலத்தை சேர்ந்த மர்சினா என்பவர்...

சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மீட்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 2 வயது குழந்தையை கடத்திய நபரை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கைது செய்த போலீசார்  குழந்தையை பத்திரமாக மீட்டனர்.  அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அஜார்அலி. இவருடைய மனைவி மெர்ஜினா, இவர்களுக்கு ரசிதா என்ற 2 வயது பெண்...