​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

"கொள்ளையடித்த பணத்தை கொடுத்து விட்டு வெளியேறுங்கள்"- இம்ரான்கான்

ஊழல் மூலம் கொள்ளையடித்த பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டு பாகிஸ்தானை விட்டு வெளியேறுங்கள் என்று முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கும், முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கும் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். சுரண்டிய பணத்தைத் திருப்பித் தராமல் அவர்கள்...

நவாஸ் செரீப்பிற்கு ஜாமின் நீட்டிப்பு வழங்க முடியாது - பாக்., உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

மருத்துவ காரணங்களுக்காக வழங்கப்பட்ட ஜாமீனை நீட்டிக்க கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் சிக்கி, பதவியை பறிகொடுத்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, அல்-ஆசியா இரும்பு ஆலை...

இந்தியாவிடம் தாக்குதல் தொடர்பான ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும் - பாகிஸ்தான்

ஜெய்ஷே முகமது பயங்கரவாத இயக்கத்தை 2002ம் ஆண்டு முதல் தடை செய்திருப்பதாகவும், அந்த இயக்கத்தின் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. புல்வாமாவில் 40க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினரின் உயிரைப் பறித்த கொடிய தாக்குதல் சம்பவத்தையடுத்து பாகிஸ்தான் தூதரை...

பதிவுகள் 2018... உலகைச் சுற்றி...

சிரியா போர், இலங்கை அரசியல் குழப்பம், இந்தோனேசிய ஆழிப்பேரலை... என உலகின் பல்வேறு நாடுகளில் 2018ம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகளை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்... சீனாவில் குளோனிங் முறையில் இரட்டைக் குரங்குகளை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். ஷாங்காய் பகுதியில் நடத்தப்பட்ட...

ஒளிப்பதிவாளரைத் தாக்கிய நவாஸ் ஷெரீப்பின் பாதுகாவலர்கள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாதுகாவலர்கள், செய்தி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நாடாளுமன்றத்திற்கு நவாஸ் ஷெரீப் நேற்று சென்றார். அப்போது ஒளிப்பதிவாளர் ஒருவர் நவாஸ் ஷெரீப்பை படம் பிடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது...

நவாஸ் ஷெரீப் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணையை ஏற்றது பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்

ஊழல் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்டோரின் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. லண்டனில் சொத்துக்கள் வாங்கியது தொடர்பான வழக்கில் நவாஸ் ஷெரிப்புக்கு 10 ஆண்டுகளும், அவரது மகள் மரியம் நவாஸுக்கு 7 ஆண்டுகளும்...

சிறையில் இருந்து விடுதலையானார் நவாஸ் ஷெரீப்

ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மற்றும மருமகன் விடுதலை செய்யப்பட்டார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து லண்டனில் ஆடம்பர பங்களா வாங்கியதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீ, அவரது...

மீண்டும் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டார் நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீஃப் மருத்துவமனையில் இருந்து சிறைக்குத் திரும்பினார். நவாஸ் ஷெரீப்புக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து ராவல்பிண்டி அடியாலா சிறையில் இருந்து  இஸ்லாமாபாத்தில் உள்ள PIMS மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இரு தினங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, உடல்...

நவாஸ் ஷெரீப்புக்கு திடீரென நெஞ்சுவலி - சிறையில் இருந்து மருத்துவமனைக்கு இடமாற்றம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து ராவல்பிண்டி அடியாலா சிறையில் இருந்து அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள PIMS மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். இஸ்லாமாபாத் மருத்துவமனையில் அவருக்கு உயர் வகுப்பு கைதிகளுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

சிறிய கட்சிகளின் ஆதரவை நாடியுள்ள இம்ரான் கான்..!

பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக இம்ரான் கான் பதவியேற்க உள்ள நிலையில் தனிப்பெரும்பான்மை இல்லாததால், சிறிய கட்சிகளின் ஆதரவை அவர் நாடியுள்ளார்.  270 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில், அவரது தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு 115 இடங்கள் கிடைத்தன. நவாஸ் ஷெரீப் கட்சி 62 இடங்களையும், பிலாவால்...