​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராஜபாளையம் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். தர்மாவரம் பகுதியில் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 31வது ஆண்டாக விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவது வழக்கம். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சிலை வைக்க...

திருமுல்லைவாயிலில் காமராஜ் நற்பணி மன்றம் சார்பில் மாணவ,மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில் காமராஜ் நற்பணி மன்றம் சார்பில் 10 மற்றும் 11,12 வது வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளி மாணவ மாணவிகளின் இசை நடன நிகழ்ச்சியினை பெற்றோர்கள் உளபட ஏராளமானோர் கண்டுகளித்தனர்....

பிப்ரவரி 21ந் தேதி ராமேஸ்வரத்தில் நடிகர் கமல் நற்பணி மன்றம் சார்பில் பொதுக்கூட்டம்

ராமேஸ்வரத்தில் வரும் 21ந் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன், தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள நடிகர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி ராமேஸ்வரத்தில் கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடியை...