​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜெட் ஏர்வேஸ் - நரேஷ் கோயல் வீடு அலுவலகங்களில் சோதனை

டெல்லியிலும் மும்பையிலும் உள்ள ஜெட் ஏர்வேஸ் தலைவராக இருந்த நரேஷ் கோயலின் 12 வீடுகளிலும் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். பல்வேறு முறைகேடுகள் புகார்கள் மற்றும் உளவுத்துறையினரின் தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோயலின் வர்த்தக சாம்ராஜ்யம்...

அன்னிய நேரடி முதலீடு தொடர்பான விதிமீறல் புகார் - ஜெட் ஏர்வேஸ் நிறுவனரின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

அன்னிய நேரடி முதலீடு தொடர்பான விதிமீறல் புகாரின் பேரில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெற்று வருகின்றன. நிதி நெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்டு விமானங்கள் தற்காலிகமாக...

ரூ.18 ஆயிரம் கோடி பிணைத் தொகை செலுத்தினால் வெளிநாடு செல்லலாம்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், 18 ஆயிரம் கோடி  ரூபாய் பிணையாக செலுத்தினால் அவர் வெளிநாடு செல்லலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில், அந்நிறுவனத்தின்...

ஜெட் ஏர்வேஸ் நிதி முறைகேடு -விசாரணைக்கு உத்தரவு

ஜெட் ஏர்வேஸ் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் விவகாரத்தில் விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது இந்தியாவின் முன்னணி தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமாக விளங்கியது ஜெட் ஏர்வேஸ். நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம்...

நரேஷ் கோயலுக்கு அனுமதி மறுப்பு

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் லண்டனுக்கு செல்லவிருந்த நிலையில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த 17-ஆம் தேதி முதல் விமானச் சேவைகளை நிறுத்தியது. நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி அந்த நிறுவனத்தின்...

கடன் சுமையை சமாளிக்கும் பொறுப்பில் இருந்து தப்பிக் கொண்ட ஜெட்ஏர்வேஸ் நிறுவனர்

ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள போதிலும், எந்த வித நெருக்கடியும் இல்லாமல்  அதன் நிறுவனர் நரேஷ் கோயல் உள்ளார். கடன் சுமையை சமாளிக்கும் பொறுப்பில் இருந்து அவர் தப்பிக் கொண்டது குறித்து  விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலேயே...

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்காலிகமாக மூடப்படலாம் என தகவல்

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்காலிகமாக மூடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதன் நிறுவனரும் தலைவராக இருந்தவருமான நரேஷ் கோயல் அப்பொறுப்பில் இருந்து அண்மையில் விலகினார்....

ஜெட்ஏர்வேசின் எஞ்சிய பங்குகளை அடமானம் வைக்க நரேஷ் கோயல் திட்டம்

கடன் சுமையில் மூழ்கியிருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கரைசேர்க்க தன்வசம் இருக்கும் எஞ்சிய 20 சதவீத பங்குகளையும் அடமானம் வைக்க அதன் நிறுவனர் நரேஷ்கோயல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நரேஷ் கோயல் வசம் உள்ள 51 சதவீத பங்குகளில் 31 சதவீதத்தை...

வேலைநிறுத்தத்தை தவிர்க்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தீவிர முயற்சி

விமானிகளுக்கு சம்பள நிலுவைத் தொகை அனைத்தையும் கொடுக்க முடியாது எனவும், டிசம்பர் மாத சம்பளம் மட்டுமே தற்போது பட்டுவாடா செய்யப்படும் என ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் விமானிகளும், ஊழியர்களும் நாளை முதல் வேலைநிறுத்தத்தை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் ஜெட் ஏர்வேஸ் விமான...

மீண்டும் 40 விமானங்கள் ஏப்ரல் இறுதிக்குள் இயக்கப்படும் -ஜெட் ஏர்வேஸ்

தரையிறக்கப்பட்டுள்ள விமானங்களில் 40 விமானங்கள் அடுத்த மாதத்திற்குள் மீண்டும் இயக்கப்படும் என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 103 விமானங்களை இயக்கிவந்த ஜெட் ஏர்வேஸ், நிதிநெருக்கடியால் 35 விமானங்களை இயக்கி வருகிறது. சம்பள பாக்கியைக் கேட்டு ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் விமானிகள் போராட்டத்தில்...