​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரஜினி படத்திற்கு "தர்பார்" என டைட்டில் வைத்தது யார்.? பதில் கூறிய முருகதாஸ்

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைக்கு வந்த திரைப்படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியிடப்பட்ட தர்பார் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் திரையிடப்பட்டு நல்ல வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் தர்பார் படத்திற்கு அந்த பெயரை தேர்வு...

ஐ.சி.யுவில் இருந்தாலும் நடிகை சபானா ஆஸ்மி நலமாகவே உள்ளார்- ஜாவேத் அக்தர்

விபத்தில் படுகாயமடைந்த பிரபல நடிகை சபானா ஆஸ்மி, தற்போது நல்ல உடல் நிலையுடன் உள்ளதாக அவரது கணவரும், பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இருவரும் பயணம் மேற்கொண்டபோது இவர்கள் சென்ற கார், முன்னால் சென்ற லாரியின் பின்புறம் மோதி...

காலாவில் நடித்த பின்னர் நான் இதற்கு அடிமையாகிவிட்டேன்.. நடிகை ஹூமா குரோஷி

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2018ம் ஆண்டில் வெளியான திரைப்படம் காலா. இதில் ரஜினியின் காதலியாக நடித்திருந்தார் பாலிவுட் நடிகை ஹூமா குரோஷி. இவர் தனது சமீபத்திய பேட்டியில் காலா படத்தில் நடித்த பிறகு தான் தென்னிந்திய உணவுகளுக்கு அடிமையாகி விட்டதாக கூறியுள்ளார்....

தலைவி திரைப்படத்தில் சசிகலாவின் கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாகவும் , அரவிந்த்சாமி எம்ஜிஆர் வேடத்திலும் நடிக்கின்றனர். இந்நிலையில் மறைந்த ஜெயலலிதாவின்...

பெண்கள், குழந்தைகள் தற்காப்பு கலையை கற்பது அவசியம் - அமலாபால்

தற்காப்புக் கலைககளை, தான் கற்றுள்ளதால், துணிச்சலாக வெளியில் செல்ல முடிவதாக நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார். செஞ்சுரி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பாக ஜோன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள "அதோ அந்த பறவை போல" படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா, சென்னை...

நடிகை ஷபனா ஆஸ்மியின் கார் ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு

மும்பையில் கார் விபத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி காயம் அடைந்த நிலையில், காரை அதிவேகத்தில் இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக அவரின் ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நேற்று மும்பை - புனே விரைவுச் சாலையில் நடிகை ஷபனா ஆஸ்மியும், அவரது...

நடிகை ரஷ்மிகா வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது ரூ.25 லட்சம் கைப்பற்றப்பட்டதாக தகவல்

பிரபல நடிகை ரஷ்மிகா மந்தனாவின் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக் பார்ட்டி என்ற கன்னடப் படம் மூலம் அறிமுகமாகி குறுகிய காலத்தில் பிரபலமடைந்தவர் ரஷ்மிகா மந்தனா....

பிரபல கன்னடம், தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா வீட்டில் ரெய்டு

கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. கிரிக் பார்ட்டி என்ற கன்னடப் படம் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா கன்னடம், தெலுங்கு ஆகிய இரு மொழி திரைத்துறையிலும் பிரபலமாக விளங்கி வருகிறார். தற்போது தமிழில கார்த்திக்கு ஜோடியாக...

உபேர் டாக்சி ஓட்டுநர் முறையற்ற நடவடிக்கை என நடிகை சோனம் கபூர் புகார்

லண்டனில் உபேர் டாக்சியில் பயணம் செய்த போது ஓட்டுநரின் முறையற்ற நடவடிக்கையால் மிக மோசமான அனுபவத்தை எதிர்கொண்டதாக நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார். தற்போது லண்டனில் உள்ள அவர், இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் லண்டனில் தான் உபேர் டாக்சியில் பயணம்...

சின்னத் திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி

சின்னத் திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அவரது கணவரான சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை ஜெயஸ்ரீ தனது முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில் அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது....